tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள்

Go to quiz

question 1

சங்க இலக்கியங்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 520
  • Option B: 270
  • Option C: 365
  • Option D: 470

answer

470

question 2

சங்க இலக்கியங்களில் பெயர் தெரியாத புலவர்களின் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 100
  • Option B: 101
  • Option C: 102
  • Option D: 103

answer

102

question 3

சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 30
  • Option B: 25
  • Option C: 50
  • Option D: 40

answer

30

question 4

சங்க இலக்கியத்தில் பாடல்களைப் பாடிய அரசு புலவர்கள் எத்தனை?

  • Option A: 15
  • Option B: 25
  • Option C: 45
  • Option D: 30

answer

25

question 5

எட்டுத்தொகை நூல்களில் அக நூல்களின் எண்ணிக்கை யாது?

  • Option A: 5
  • Option B: 3
  • Option C: 4
  • Option D: 8

answer

5

question 6

எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 2 நற்றிணை பரிபாடல்
  • Option B: 2 பதிற்றுப்பத்து பரிபாடல்
  • Option C: 2 நற்றிணை குறுந்தொகை
  • Option D: 2 பதிற்றுப்பத்து புறநானூறு

answer

2 பதிற்றுப்பத்து புறநானூறு

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல் எது?

    • Option A: நற்றிணை
    • Option B: பரிபாடல்
    • Option C: கலித்தொகை
    • Option D: பதிற்றுப்பத்து

    answer

    பரிபாடல்

    question 8

    சங்க இலக்கியங்கள் எவ்வகை பா வகையால் ஆனது?

    • Option A: கலிப்பா
    • Option B: வஞ்சிப்பா
    • Option C: ஆசிரியப்பா
    • Option D: வெண்பா

    answer

    ஆசிரியப்பா

    question 9

    சங்க இலக்கியங்கள் வேறு வகை பாவால் பாடப்பட்ட இலக்கியங்கள் எவை?

    • Option A: கலித்தொகை பதிற்றுப்பத்து
    • Option B: கலித்தொகை பரிபாடல்
    • Option C: பரிபாடல் பதிற்றுப்பத்து
    • Option D: பதிற்றுப்பத்து குறுந்தொகை

    answer

    கலித்தொகை பரிபாடல்

    question 10

    சங்க இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • Option A: பாட்டும் ராகமும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு
    • Option B: குரலும் ராகமும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு
    • Option C: பாட்டும் தொகையும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு
    • Option D: பாட்டும் குரலும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு

    answer

    பாட்டும் தொகையும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}