tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature

தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான கேள்விகள். தமிழ் இலக்கியத்தில் இருந்து 10 பயிற்சி கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு பதிலளிக்க முயற்சி செய்யவும்.

Go to quiz

question 1

தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர் யார்?

  • Option 1: அபிநயனன்
  • Option 2: பனம்பாரனார்
  • Option 3: காக்கைப் பாடினி  
  • Option 4: வையாபிகன்

answer

பனம்பாரனார்

question 2

தனக்கு முன்பிருந்த புலவர்கள் பற்றி எத்தனை இடங்களில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்?

  • Option 1: சுமார் 548 இடங்கள்
  • Option 2: சுமார் 323 இடங்கள்
  • Option 3: சுமார் 230 இடங்கள்
  • Option 4: சுமார் 101 இடங்கள்

answer

சுமார் 230 இடங்கள்

question 3

தொல்காப்பியம் எவ்வகை பாவகையால் ஆனது?

  • Option 1: வெண்பா
  • Option 2: வஞ்சிப்பா
  • Option 3: கலிப்பா
  • Option 4: ஆசிரியப்பா

answer

ஆசிரியப்பா

question 4

தொல்காப்பியத்தில் உள்ள உரைநடை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • Option 1: சொற்சீரடி
  • Option 2: இலக்கண உரை
  • Option 3: செய்யுள் உரை
  • Option 4: தலை

answer

சொற்சீரடி

question 5

தொல்காப்பியத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை என்ன?

  • Option 1: 1310-11
  • Option 2: 1510-11
  • Option 3: 1610-11
  • Option 4: 1810-11

answer

1610-11

question 6

தொல்காப்பியத்தில் உள்ள அடிகளின் எண்ணிக்கை எத்தனை?

  • Option 1: 3999
  • Option 2: 2999
  • Option 3: 3896
  • Option 4: 2667

answer

3999

question 7

தொல்காப்பியத்தில் உள்ள சொல் வடிவங்கள் எத்தனை?

  • Option 1: 4390
  • Option 2: 6138
  • Option 3: 5930
  • Option 4: 5562

answer

5930

question 8

தொல்காப்பியத்தில் எத்தனை இயல்கள் உள்ளன?

  • Option 1: 12
  • Option 2: 27
  • Option 3: 8
  • Option 4: 18

answer

27

question 9

தொல்காப்பியத்தில் எழுத்ததிகார நூற்பாக்கள் எத்தனை

  • Option 1: 463
  • Option 2: 483
  • Option 3: 630
  • Option 4: 688

answer

483

question 10

தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள வண்ணங்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option 1: 20
  • Option 2: 8
  • Option 3: 30
  • Option 4: 15

answer

20

இன்றைய நடப்பு நிகழ்வுகள் உங்களுக்காக. தொடர்ந்து செய்தித்தாள்கள் மற்றும் பிற தகவல்களை படிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 10 கேள்விகளில் எத்தனை கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடிகின்றது என்று பார்க்கலாம் வாருங்கள்.
Next: December current affairs part 11, current affairs in Tamil, நடப்பு நிகழ்வு
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}