tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

தமிழ் இலக்கிய வரலாறு புறநானூறு வினா விடைகள் quiz in Tamil for UPSC, TNPSC -GROUP1, GROUP2, GROUP4, TRB, TET

Go to quiz

question 1

புறநானூற்றின் அடி வரையறை என்ன?

  • Option A: 5 முதல் 15 வரை
  • Option B: 3 முதல் 35 வரை
  • Option C: 4 முதல் 40 வரை
  • Option D: 8 முதல் 40 வரை

answer

4 முதல் 40 வரை

question 2

புறநானூற்றை பாடிய புலவர்கள் எத்தனை பேர்?

  • Option A: 157 பேர்
  • Option B: 138 பேர்
  • Option C: 145 பேர்
  • Option D: 198 பேர்

answer

157 பேர்

question 3

புறநானூற்றில் பெயர் தெரியாத புலவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை?

  • Option A: 12
  • Option B: 14
  • Option C: 15
  • Option D: 17

answer

14

question 4

பதிற்றுப்பத்து கூறும் சேரர் மரபுகள் எவை?

  • Option A: உதியன் சேரல்
  • Option B: இரும்பொறை
  • Option C: இருவரும்
  • Option D: இருவரும் இல்லை

answer

இருவரும்

question 5

கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது புறநானூற்றின் வேறு பெயர் அல்ல?

  • Option A: புறம்
  • Option B: புறம் பாட்டு
  • Option C: புறம்பு நானுறு
  • Option D: புறம் செய்யுள்

answer

புறம் செய்யுள்

question 6

புறநானூறு எத்தனை பாண்டிய மன்னர்களை குறிப்பிடுகிறது?

  • Option A: 2
  • Option B: 17
  • Option C: 33
  • Option D: 21

answer

17

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    புறநானூறு எத்தனை சேர மன்னர்களை குறிப்பிடுகிறது?

    • Option A: 18
    • Option B: 21
    • Option C: 25
    • Option D: 23

    answer

    18

    question 8

    புறநானூறு எத்தனை சோழர்களைப் பற்றி குறிப்பிடுகிறது?

    • Option A: 15
    • Option B: 19
    • Option C: 16
    • Option D: 13

    answer

    13

    question 9

    புறநானூறு குறிப்பிடும் வேளிர் மன்னர்கள் எத்தனை பேர்?

    • Option A: 17
    • Option B: 16
    • Option C: 18
    • Option D: 20

    answer

    18

    question 10

    புறநானூற்றில் இடம்பெற்றுள்ள மன்னர்களின் பெயர் எத்தனை?

    • Option A: 197
    • Option B: 178
    • Option C: 167
    • Option D: 187

    answer

    178

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}