tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

தமிழ் இலக்கிய வரலாறு பரிபாடல் வினா விடைகள், quiz in Tamil for UPSC, TNPSC -GROUP1, GROUP2, GROUP4, TRB, TET

Go to quiz

question 1

அகமும் புறமும் கலந்த நூல் எது?

  • Option A: ஐங்குறுநூறு
  • Option B: பதிற்றுப்பத்து
  • Option C: பரிபாடல்
  • Option D: நற்றிணை

answer

பரிபாடல்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    பரிபாடலின் அடி வரையறை என்ன?

    • Option A: 20 முதல் 25 வரை
    • Option B: 25 முதல் 400 வரை
    • Option C: 11 முதல் 33 வரை
    • Option D: 5 முதல் 25 வரை

    answer

    25 முதல் 400 வரை

    question 3

    பரிபாடலில் முதலில் எத்தனை பாடல்கள் இருந்ததாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது?

    • Option A: 90 பாடல்கள்
    • Option B: 60 பாடல்கள்
    • Option C: 50 பாடல்கள்
    • Option D: 70 பாடல்கள்

    answer

    70 பாடல்கள்

    question 4

    பரிபாடலில் சமீபத்தில் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 16 பாடல்கள்
    • Option B: 22 பாடல்கள்
    • Option C: 12 பாடல்கள்
    • Option D: 18 பாடல்கள்

    answer

    22 பாடல்கள்

    question 5

    பரிபாடல் குறிப்பிடும் ஆறு எது?

    • Option A: கோதாவரி
    • Option B: காவேரி
    • Option C: யமுனை
    • Option D: வைகை

    answer

    வைகை

    question 6

    பரி பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 43
    • Option B: 13
    • Option C: 25
    • Option D: 16

    answer

    13

    question 7

    பரிபாடலில் வைகையைப் பற்றி எத்தனை பாடல்கள் உள்ளன?

    • Option A: பத்து பாடல்கள்
    • Option B: ஒன்பது பாடல்கள்
    • Option C: எட்டு பாடல்கள்
    • Option D: ஆறு பாடல்கள்

    answer

    எட்டு பாடல்கள்

    question 8

    பரிபாடலில் திருமால் பற்றி எத்தனை பாடல்கள் உள்ளன?

    • Option A: இரண்டு பாடல்கள்
    • Option B: ஐந்து பாடல்கள்
    • Option C: நான்கு பாடல்கள்
    • Option D: ஆறு பாடல்கள்

    answer

    ஆறு பாடல்கள்

    question 9

    பரிபாடல் முருகனைப் பற்றி எத்தனை பாடல்களை கொண்டுள்ளது?

    • Option A: எட்டு
    • Option B: நான்கு
    • Option C: ஐந்து
    • Option D: ஏழு

    answer

    எட்டு

    question 10

    பரிபாடலில் கூறப்படாத நகரம் எது?

    • Option A: மதுரை
    • Option B: திருப்பரங்குன்றம்
    • Option C: திருமாலிருஞ்சோலை
    • Option D: காஞ்சிபுரம்

    answer

    காஞ்சிபுரம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}