tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -- ஜெபர்சன்

தமிழ் இலக்கிய வரலாறு பதிற்றுப்பத்து வினா விடைகள் for TNPSC,UPSC, TRB, TET

Go to quiz

question 1

பதிற்றுப்பத்து எத்தனை பாக்களை உடையது?

  • Option A: 120 பாடல்களைக் கொண்டது
  • Option B: 150 பாடல்களைக் கொண்டது
  • Option C: 80 பாடல்களைக் கொண்டது
  • Option D: 100 பாடல்களைக் கொண்டது

answer

80 பாடல்களைக் கொண்டது

question 2

பதிற்றுப்பத்தில் கிடைக்காத பத்துகள் எவை?

  • Option A: இரண்டாம் பத்தும் மூன்றாவது பத்தும்
  • Option B: முதல் பத்தும் இறுதிப் பத்தும்
  • Option C: ஐந்தாவது பத்தும் இறுதிப் பத்தும்
  • Option D: முதல் பத்தும் மூன்றாவது பத்தும்

answer

முதல் பத்தும் இறுதிப் பத்தும்

question 3

பதிற்றுப்பத்து எத்திணை சார்ந்த பாடல்கள்?

  • Option A: வஞ்சித்திணை
  • Option B: அகத்திணை
  • Option C: காஞ்சித்திணை
  • Option D: பாடாண்திணை

answer

பாடாண்திணை

question 4

பதிற்றுப்பத்து பாக்கள், எந்த அரச வரலாற்றை பற்றி கூறுகிறது?

  • Option A: சேரர் வரலாறு
  • Option B: பாண்டியர் வரலாறு
  • Option C: பல்லவர் வரலாறு
  • Option D: சோழர் வரலாறு

answer

சேரர் வரலாறு

question 5

இரண்டாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option A: பாலை கௌதமனார்
  • Option B: நெடுஞ்சேரலாதன்
  • Option C: குமட்டூர் கண்ணனார்
  • Option D: காப்பியாற்றுக் காப்பியனார்

answer

குமட்டூர் கண்ணனார்

question 6

இரண்டாம் பத்தின் பாடப்பட்ட அரசர் யார்?

  • Option A: பாலை கௌதமனார்
  • Option B: பல்யானை செல்கெழுகுட்டுவன்
  • Option C: கலக்காய் கண்ணி நார்முடிச் சேரல்
  • Option D: இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்

answer

இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்

question 7

மூன்றாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option A: நெடுஞ்சேரலாதன்
  • Option B: பாலை கௌதமனார்
  • Option C: குமட்டூர் கண்ணனார்
  • Option D: கலக்காய் கண்ணி நார்முடிச் சேரல்

answer

பாலை கௌதமனார்

question 8

மூன்றாம் பத்தின் பாடப்பட்ட அரசர் யார்?

  • Option A: பாலை கௌதமனார்
  • Option B: பல்யானை செல்கெழுகுட்டுவன்
  • Option C: கலக்காய் கண்ணி நார்முடிச் சேரல்
  • Option D: இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்

answer

பல்யானை செல்கெழுகுட்டுவன்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    நான்காம் பத்தைப் பாடிய புலவர் யார்?

    • Option A: நெடுஞ்சேரலாதன்
    • Option B: பாலை கௌதமனார்
    • Option C: குமட்டூர் கண்ணனார்
    • Option D: காப்பியாற்றுக் காப்பியனார்

    answer

    காப்பியாற்றுக் காப்பியனார்

    question 10

    நான்காம் பத்தில் பாடப்பட்ட அரசர் யார்?

    • Option A: பாலை கௌதமனார்
    • Option B: பல்யானை செல்கெழுகுட்டுவன்
    • Option C: கலக்காய் கண்ணி நார்முடிச் சேரல்
    • Option D: இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்

    answer

    கலக்காய் கண்ணி நார்முடிச் சேரல்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}