tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

தமிழ் இலக்கிய வரலாறு பதிற்றுப்பத்து பாகம் இரண்டு வினா விடைகள், quiz in Tamil for UPSC, TNPSC -GROUP1, GROUP2, GROUP4, TRB, TET

பதிற்றுப்பத்து சார்ந்த முக்கிய கேள்விகள் மற்றும் தேர்வில் அதிகம் கேட்க வாய்ப்பிருக்கும் முக்கிய கேள்விகள், இங்கு தரப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

ஐந்தாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option 1: ஓதலாந்தையார்
  • Option 2: சுந்தரர்
  • Option 3: பரணர்
  • Option 4: கபிலர்

answer

பரணர்

question 2

ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட அரசர் யார்?

  • Option 1: ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • Option 2: இளஞ்சேரல் இரும்பொறை
  • Option 3: கடல் திரை கூட்டிய செங்குட்டுவன்
  • Option 4: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

answer

கடல் திரை கூட்டிய செங்குட்டுவன்

question 3

ஆறாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option 1: அரிசில்கிழார்
  • Option 2: ஓதலாந்தையார்
  • Option 3: கபிலர்
  • Option 4: காக்கை பாடினியார் நச்செள்ளையார்

answer

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

question 4

ஆறாம் பத்தில் பாடப்பட்ட அரசர் யார்?

  • Option 1: ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • Option 2: செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • Option 3: கடல் திரை கூட்டிய செங்குட்டுவன்
  • Option 4: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

answer

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

question 5

ஏழாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option 1: அரிசில்கிழார்
  • Option 2: பரணர்
  • Option 3: கபிலர்
  • Option 4: காக்கை பாடினியார் நச்செள்ளையார்

answer

கபிலர்

question 6

ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option 1: இளஞ்சேரல் இரும்பொறை
  • Option 2: செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • Option 3: கடல் திரை கூட்டிய செங்குட்டுவன்
  • Option 4: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

answer

செல்வக் கடுங்கோ வாழியாதன்

question 7

எட்டாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option 1: கபிலர்
  • Option 2: அரிசில்கிழார்
  • Option 3: பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
  • Option 4: காக்கை பாடினியார் நச்செள்ளையார்

answer

அரிசில்கிழார்

question 8

எட்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option 1: செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • Option 2: கடல் திரை கூட்டிய செங்குட்டுவன்
  • Option 3: இளஞ்சேரல் இரும்பொறை
  • Option 4: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

answer

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

question 9

ஒன்பதாம் பத்தைப் பாடிய புலவர் யார்?

  • Option 1: பரணர்
  • Option 2: அரிசில்கிழார்
  • Option 3: பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
  • Option 4: காக்கை பாடினியார் நச்செள்ளையார்

answer

பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்

question 10

ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option 1: கடல் திரை கூட்டிய செங்குட்டுவன்
  • Option 2: செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • Option 3: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • Option 4: இளஞ்சேரல் இரும்பொறை

answer

இளஞ்சேரல் இரும்பொறை

அகநானூறு சார்ந்த முக்கிய கேள்விகள் மற்றும் தேர்வில் அதிகம் கேட்க வாய்ப்பிருக்கும், முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: தமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு பாகம் இரண்டு வினா விடைகள், quiz in Tamil for UPSC, TNPSC -GROUP1, GROUP2, GROUP4, TRB, TET
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}