tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

தமிழ் இலக்கிய வரலாறு பகுதி 1

நாங்கள் இப்பொழுது ஒரு புது முயற்சியாக, உங்களுக்கு பயன் தரும் வகையில் தமிழிலும் பயிற்சி கேள்விகளை கொண்டு வருகிறோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நீங்கள் இதற்கும் உங்களுடைய பேராதரவை தருவீர்கள் என்று நம்புகிறோம். இந்த பயிற்சி கேள்விகள் ஆனது மாநில தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கும், மத்திய தேர்வான UPSC தேர்வில் தமிழை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்தவர்களுக்கும், அதாவது டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி முதலிய தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நமது தளத்தை பற்றி தேர்வுக்கு தயார் செய்யும் உங்களுடைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள், மேலும் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் கூறுங்கள். விரைவில் நீங்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒரு அரசு அதிகாரியாக மாற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொன்மை வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கியம், இலக்கிய வரலாறு, பழமை இலக்கிய வரலாறு, வரலாறு இலக்கியம் Go to quiz

Go to quiz

question 1

வேத கால தமிழர்களை ஆரியர்கள் எவ்வாறு குறிப்பிட்டனர்?

  • Option A: தஸ்யூக்கள்
  • Option B: திராவிடர்கள்
  • Option C: இந்தியர்கள்
  • Option D: பழங்குடியினர்

answer

தஸ்யூக்கள்

question 2

அதிக தமிழ் சொற்கள் கலந்துள்ள வேதம் எது?

  • Option A: ரிக் வேதம்
  • Option B: புதிய வேதம்
  • Option C: சாமவேதம்
  • Option D: அதர்வண வேதம்

answer

ரிக் வேதம்

question 3

மொகஞ்சதாரோ ஹரப்பா போன்ற புதையுண்ட நகரங்களில் தமிழ் முத்திரைகள் கிடைத்துள்ளன என்று கூறியவர் யார்?

  • Option A: வீரமாமுனிவர்
  • Option B: இராஸ் பாதிரியார்
  • Option C: ஆறுமுகநாவலர்
  • Option D: பெரியார்

answer

இராஸ் பாதிரியார்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 4

    திராவிடர்களே இந்திய பழங்குடியினர் என்று கூறியவர் யார்?

    • Option A: றெக்ஷ்லீ
    • Option B: அட்லி
    • Option C: ஜான்சன்
    • Option D: யாருமில்லை

    answer

    றெக்ஷ்லீ

    question 5

    தமிழகத்தின் தெற்கில் ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்தது அதன் பெயர் என்ன?

    • Option A: குமரி
    • Option B: லெமூரியா
    • Option C: திராவிடநாடு
    • Option D: தென் பாரதம்

    answer

    லெமூரியா

    question 6

    லெமூரியா என்று பெயரிட்டவர் யார்?

    • Option A: செகழ்
    • Option B: ஹெகல்
    • Option C: உவேசா
    • Option D: மறைமலைஅடிகள்

    answer

    ஹெகல்

    question 7

    தமிழகத்தின் தெற்குப் பகுதியை மனித நாகரீகத்தின் தொட்டில் என்று கூறியவர் யார்?

    • Option A: ஸ்காட் எலியட்
    • Option B: எல்லிஸ் 
    • Option C: பாரதியார்
    • Option D: பாரதிதாசன்

    answer

    ஸ்காட் எலியட்

    question 8

    முச்சங்கங்கள் பற்றி தகவல் தரும் முதல் நூல் எது?

    • Option A: இறையனார் களவியல் அகவுறை
    • Option B: அகநானூறு
    • Option C: புறநானூறு
    • Option D: குறுந்தொகை

    answer

    இறையனார் களவியல் அகவுறை

    question 9

    'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள ' என கடற்கோள் குறித்து குறிப்பிடும் நூல் எது?

    • Option A: சிலப்பதிகாரம்
    • Option B: புறநானூறு
    • Option C: பட்டினப்பாலை
    • Option D: பதிற்றுப்பத்து

    answer

    சிலப்பதிகாரம்

    question 10

    'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து ' என்று தமிழகத்தின் எல்லையை வரையறுக்கும் நூல் எது?

    • Option A: தொல்காப்பியம்
    • Option B: சிலப்பதிகாரம்
    • Option C: புறநானூறு
    • Option D: பட்டினப்பாலை

    answer

    தொல்காப்பியம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}