tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்! -- கார்லைல்

தமிழ் இலக்கிய வரலாறு நற்றிணை மற்றும் குறுந்தொகை வினா விடைகள், quiz in Tamil for UPSC, TNPSC -GROUP1, GROUP2, GROUP4, TRB, TET

Go to quiz

question 1

நற்றிணையின் பாக்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 400
  • Option B: 150
  • Option C: 250
  • Option D: 500

answer

400

question 2

நற்றிணையின் அடிவரையரை என்ன?

  • Option A: 4 முதல் 8 வரை
  • Option B: 11 முதல் 44 வரை
  • Option C: 9 முதல் 12 வரை
  • Option D: 3 முதல் 6 வரை

answer

9 முதல் 12 வரை

question 3

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

  • Option A: உருத்திரசன்மன்
  • Option B: திருமாவுண்ணி
  • Option C: பூரிக்கோ
  • Option D: பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

answer

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

question 4

நற்றிணையைத் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 125
  • Option B: 150
  • Option C: 175
  • Option D: 200

answer

175

question 5

கண்ணகியை பற்றிய குறிப்பை கொண்டுள்ள சங்க இலக்கிய நூல் எது?

  • Option A: நற்றிணை
  • Option B: குறுந்தொகை
  • Option C: ஐங்குறுநூறு
  • Option D: அகநானூறு

answer

நற்றிணை

question 6

நற்றினை கண்ணகி வரலாற்றை எவ்வாறு குறிப்பிடுகிறது?

  • Option A: மதுரையை எரித்த கொற்றவை
  • Option B: நெறி தவறாத கற்புக்கரசி
  • Option C: ஒரு மாசு மற்ற திருமா தேவி
  • Option D: ஒருமுறை அருத்த திருமாவுண்ணி

answer

ஒருமுறை அருத்த திருமாவுண்ணி

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    குறுந்தொகையில் எத்தனை பாக்கள் உள்ளன?

    • Option A: 100
    • Option B: 200
    • Option C: 400
    • Option D: 500

    answer

    400

    question 8

    குறுந்தொகையின் அடி வரையறை என்ன?

    • Option A: 6 முதல் 9 வரை
    • Option B: 4 முதல் 8 வரை
    • Option C: 3 முதல் 6 வரை
    • Option D: 8 முதல் 15 வரை

    answer

    4 முதல் 8 வரை

    question 9

    குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்?

    • Option A: உருத்திரசன்மன்
    • Option B: பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
    • Option C: பூரிக்கோ
    • Option D: திருமாவுண்ணி

    answer

    பூரிக்கோ

    question 10

    குறுந்தொகையை பாடிய புலவர்கள் எத்தனை பேர்?

    • Option A: 210
    • Option B: 250
    • Option C: 205
    • Option D: 225

    answer

    205

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}