tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை. -- லாவோ சீ

தமிழ் இலக்கிய வரலாறு குறிஞ்சிப்பாட்டு kurinjippattu

Go to quiz

question 1

குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் யார்?

  • Option A: கபிலர்
  • Option B: ஓதலாந்தையார்
  • Option C: பேயனார்
  • Option D: அம்மூவனார்

answer

கபிலர்

question 2

குறிஞ்சிப் பாட்டின் அடிகள் எத்தனை?

  • Option A: 278 அடிகள்
  • Option B: 242 அடிகள்
  • Option C: 261 அடிகள்
  • Option D: 216 அடிகள்

answer

261 அடிகள்

question 3

குறிஞ்சிப்பாட்டு எந்த துறையை சேர்ந்தது?

  • Option A: அறத்தொடு நிற்றல்
  • Option B: செலவு அழிந்தல்
  • Option C: நிலையாமை
  • Option D: கூதிர்ப்பாசறை

answer

அறத்தொடு நிற்றல்

question 4

குறிஞ்சிப்பாட்டின் வேறு பெயர் என்ன?

  • Option A: குன்று பாட்டு
  • Option B: சிறுகுறிஞ்சி
  • Option C: கபிலர் பாட்டு
  • Option D: பெருங்குறிஞ்சி

answer

பெருங்குறிஞ்சி

question 5

பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் குறிஞ்சிப் பாட்டை எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?

  • Option A: சிறுகுறிஞ்சி
  • Option B: பெருங்குறிஞ்சி
  • Option C: குன்று பாட்டு
  • Option D: கபிலர் பாட்டு

answer

பெருங்குறிஞ்சி

question 6

யாருக்கு தமிழின் பெருமையை உணர்த்த, குறிஞ்சிப்பாட்டை கபிலர் இயற்றினார்?

  • Option A: சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • Option B: வையாவிக் கோப்பெரும் பேகன்
  • Option C: ஆரிய அரசன் பிரகத்தனுக்குத்
  • Option D: செல்வக் கடுங்கோ வாழியாதன்

answer

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத்

question 7

குறிஞ்சிப்பாட்டு எத்தனை மலர்களைக் குறிப்பிடுகிறது?

  • Option A: 96 மலர்களை
  • Option B: 99 மலர்களை
  • Option C: 108 மலர்களை
  • Option D: 104 மலர்களை

answer

99 மலர்களை

question 8

குறிஞ்சிப்பாட்டு கூறும் புணர்ச்சிகள் எத்தனை?

  • Option A: 4
  • Option B: 3
  • Option C: 1
  • Option D: 2

answer

2

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    குறிஞ்சிப்பாட்டு பிற்காலங்களில் எந்த நூலுக்கு வழிகாட்டியாக அமைகிறது?

    • Option A: தலை விடு தூது நூலுக்கு
    • Option B: மேகம் விடு தூது நூலுக்கு
    • Option C: குற்றாலக்குறவஞ்சி நூலுக்கு
    • Option D: கோவை நூலுக்கு

    answer

    கோவை நூலுக்கு

    question 10

    குறிஞ்சிப்பாட்டு மலர்களைப் பற்றி எத்தனை வரியில் குறிப்பிடுகிறது?

    • Option A: 42 வரிகளில்
    • Option B: 35 வரிகளில்
    • Option C: 30 வரிகளில்
    • Option D: 40 வரிகளில்

    answer

    35 வரிகளில்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}