tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

தமிழ் இலக்கிய வரலாறு கலித்தொகை வினா விடைகள்

Go to quiz

question 1

கலி தொகைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?

  • Option A: நல்லந்துவனார்
  • Option B: கபிலர்
  • Option C: பெருங்கடுங்கோ
  • Option D: அம்மூவனார்

answer

நல்லந்துவனார்

question 2

கலித்தொகை அடி வரையறை என்ன?

  • Option A: 9 முதல் 12 வரை
  • Option B: 22 முதல் 28 வரை
  • Option C: 11 முதல் 80 வரை
  • Option D: 3 முதல் 6 வரை

answer

11 முதல் 80 வரை

question 3

பாலை கலியை இயற்றியவர் யார்? மொத்தம் எத்தனை பாக்கள்?

  • Option A: ஓதலாந்தையார் மொத்தம் 45 பாடல்கள்
  • Option B: பாலை பாடிய பெருங்கடுங்கோ மொத்தம் 45 பாடல்கள்
  • Option C: பாலை பாடிய பெருங்கடுங்கோ மொத்தம் 35 பாடல்கள்
  • Option D: ஓதலாந்தையார் மொத்தம் 35 பாடல்கள்

answer

பாலை பாடிய பெருங்கடுங்கோ மொத்தம் 35 பாடல்கள்

question 4

குறிஞ்சிக்கலியை இயற்றியவர் யார்? மொத்தம் எத்தனை பாக்கள்?

  • Option A: அம்மூவனார் மொத்தம் 27 பாடல்கள்
  • Option B: கபிலர் மொத்தம் 29 பாடல்கள்
  • Option C: ஓதலாந்தையார் மொத்தம் 39 பாடல்கள்
  • Option D: நாகனார் மொத்தம் 13 பாடல்கள்

answer

கபிலர் மொத்தம் 29 பாடல்கள்

question 5

மருத கலியை பாடியவர் யார்? மொத்தம் எத்தனை பாக்கள்?

  • Option A: மருதநில நாகனார் மொத்தம் 23 பாடல்கள்
  • Option B: மருதநில நாகனார் மொத்தம் 35 பாடல்கள்
  • Option C: மருதநில நல்லந்துவனார் மொத்தம் 23 பாடல்கள்
  • Option D: மருதநில நல்லந்துவனார் மொத்தம் 35 பாடல்கள்

answer

மருதநில நாகனார் மொத்தம் 35 பாடல்கள்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 6

    முல்லை கலியை பாடியவர் யார்? மொத்தம் எத்தனை பாக்கள்?

    • Option A: சோழன் நல்லுருத்திரன் மொத்தம் 23 பாடல்கள்
    • Option B: சோழன் நல்லுருத்திரன் மொத்தம் 17 பாடல்கள்
    • Option C: நல்லந்துவனார் மொத்தம் 17 பாடல்கள்
    • Option D: நல்லந்துவனார் மொத்தம் 23 பாடல்கள்

    answer

    சோழன் நல்லுருத்திரன் மொத்தம் 17 பாடல்கள்

    question 7

    நெய்தல் கலியை பாடியவர் யார்? மொத்தம் எத்தனை பாக்கள்?

    • Option A: அம்மூவனார் மொத்தம் 33 பாடல்கள்
    • Option B: நல்லந்துவனார் மொத்தம் 17 பாடல்கள்
    • Option C: அம்மூவனார் மொத்தம் 17 பாடல்கள்
    • Option D: நல்லந்துவனார் மொத்தம் 33 பாடல்கள்

    answer

    நல்லந்துவனார் மொத்தம் 33 பாடல்கள்

    question 8

    கலித்தொகை எவ்வகை வனப்பை சேர்ந்தது?

    • Option A: நகைச்சுவை எனும் வனப்பை சேர்ந்தது
    • Option B: பெருமை எனும் வனப்பை சேர்ந்தது
    • Option C: புலன் எனும் வனப்பை சேர்ந்தது
    • Option D: மெய் எனும் வனப்பை சேர்ந்தது

    answer

    புலன் எனும் வனப்பை சேர்ந்தது

    question 9

    கலித்தொகையில் 35 பாடல்களை உடைய இரண்டு திணைகள் யாவை?

    • Option A: நெய்தல் மருதம்
    • Option B: பாலை மருதம்
    • Option C: முல்லை மருதம்
    • Option D: குறிஞ்சி மருதம்

    answer

    பாலை மருதம்

    question 10

    கலித்தொகை எந்த நாட்டை பற்றி குறிப்பிடுகிறது?

    • Option A: பல்லவ நாடு
    • Option B: பாண்டிய நாடு
    • Option C: சேரநாடு
    • Option D: சோழநாடு

    answer

    பாண்டிய நாடு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}