tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

தமிழ் இலக்கிய வரலாறு ஐங்குறுநூறு வினா விடைகள் for TNPSC, UPSC, TRB, TET

Go to quiz

question 1

ஐங்குறுனூற்றை தொகுத்தவர் யார்?

  • Option A: டாக்டர் உ வே சாமிநாத ஐயர்
  • Option B: வே ராசகோபால ஐயர்
  • Option C: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • Option D: யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

answer

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

question 2

ஐங்குறுனூற்றை தொகுப்பித்தவர் யார்?

  • Option A: கௌரி பெருமாள் அரங்கனார்
  • Option B: வே ராசகோபால ஐயர்
  • Option C: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • Option D: யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

answer

யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

question 3

ஐங்குறுநூறு பாடிய புலவர்கள் எத்தனை பேர்?

  • Option A: 2
  • Option B: 5
  • Option C: 3
  • Option D: 4

answer

5

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    ஐங்குறுநூற்றின் அடிவரையரை என்ன?

    • Option A: 4 முதல் 12 வரை
    • Option B: 3 முதல் 6 வரை
    • Option C: 4 முதல் 8 வரை
    • Option D: 2 முதல் 4 வரை

    answer

    3 முதல் 6 வரை

    question 5

    ஐங்குறுநூற்றில் மருதத் திணையைப் பாடியவர் யார்?

    • Option A: அம்மூவனார்
    • Option B: ஓரம்போகியார்
    • Option C: ஓதலாந்தையார்
    • Option D: பேயனார்

    answer

    ஓரம்போகியார்

    question 6

    ஐங்குறுநூற்றில் பாலைத் திணையைப் பாடியவர் யார்?

    • Option A: ஓரம்போகியார்
    • Option B: அம்மூவனார்
    • Option C: ஓதலாந்தையார்
    • Option D: கபிலர்

    answer

    ஓதலாந்தையார்

    question 7

    ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையைப் பாடியவர் யார்?

    • Option A: ஓரம்போகியார்
    • Option B: அம்மூவனார்
    • Option C: பேயனார்
    • Option D: கபிலர்

    answer

    அம்மூவனார்

    question 8

    ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடியவர் யார்?

    • Option A: ஓரம்போகியார்
    • Option B: அம்மூவனார்
    • Option C: பேயனார்
    • Option D: கபிலர்

    answer

    கபிலர்

    question 9

    ஐங்குறுநூற்றில் முல்லை திணையைப் பாடியவர் யார்?

    • Option A: அம்மூவனார்
    • Option B: ஓரம்போகியார்
    • Option C: ஓதலாந்தையார்
    • Option D: பேயனார்

    answer

    பேயனார்

    question 10

    ஐங்குறுநூறு கூறும் விழாக்கள் யாவை?

    • Option A: வருடப்பிறப்புஇந்திர விழா
    • Option B: தீபம் தைநீராடல்
    • Option C: இந்திர விழா தைநீராடல்
    • Option D: தீபம் இந்திர விழா

    answer

    இந்திர விழா தைநீராடல்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}