tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

தமிழ் இலக்கிய வரலாறு ஐங்குறுநூறு வினா விடைகள் for TNPSC, UPSC, TRB, TET

தமிழ் இலக்கிய வரலாறு அடுத்த பகுதி. இந்த பகுதியில் ஐங்குறுநூற்றில் இருந்து 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்க முயற்சி செய்யவும்!

Go to quiz

question 1

ஐங்குறுனூற்றை தொகுத்தவர் யார்?

  • Option 1: டாக்டர் உ வே சாமிநாத ஐயர்
  • Option 2: வே ராசகோபால ஐயர்
  • Option 3: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • Option 4: யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

answer

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

question 2

ஐங்குறுனூற்றை தொகுப்பித்தவர் யார்?

  • Option 1: கௌரி பெருமாள் அரங்கனார்
  • Option 2: வே ராசகோபால ஐயர்
  • Option 3: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • Option 4: யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

answer

யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

question 3

ஐங்குறுநூறு பாடிய புலவர்கள் எத்தனை பேர்?

  • Option 1: 2
  • Option 2: 5
  • Option 3: 3
  • Option 4: 4

answer

5

question 4

ஐங்குறுநூற்றின் அடிவரையரை என்ன?

  • Option 1: 4 முதல் 12 வரை
  • Option 2: 3 முதல் 6 வரை
  • Option 3: 4 முதல் 8 வரை
  • Option 4: 2 முதல் 4 வரை

answer

3 முதல் 6 வரை

question 5

ஐங்குறுநூற்றில் மருதத் திணையைப் பாடியவர் யார்?

  • Option 1: அம்மூவனார்
  • Option 2: ஓரம்போகியார்
  • Option 3: ஓதலாந்தையார்
  • Option 4: பேயனார்

answer

ஓரம்போகியார்

question 6

ஐங்குறுநூற்றில் பாலைத் திணையைப் பாடியவர் யார்?

  • Option 1: ஓரம்போகியார்
  • Option 2: அம்மூவனார்
  • Option 3: ஓதலாந்தையார்
  • Option 4: கபிலர்

answer

ஓதலாந்தையார்

question 7

ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையைப் பாடியவர் யார்?

  • Option 1: ஓரம்போகியார்
  • Option 2: அம்மூவனார்
  • Option 3: பேயனார்
  • Option 4: கபிலர்

answer

அம்மூவனார்

question 8

ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடியவர் யார்?

  • Option 1: ஓரம்போகியார்
  • Option 2: அம்மூவனார்
  • Option 3: பேயனார்
  • Option 4: கபிலர்

answer

கபிலர்

question 9

ஐங்குறுநூற்றில் முல்லை திணையைப் பாடியவர் யார்?

  • Option 1: அம்மூவனார்
  • Option 2: ஓரம்போகியார்
  • Option 3: ஓதலாந்தையார்
  • Option 4: பேயனார்

answer

பேயனார்

question 10

ஐங்குறுநூறு கூறும் விழாக்கள் யாவை?

  • Option 1: வருடப்பிறப்புஇந்திர விழா
  • Option 2: தீபம் தைநீராடல்
  • Option 3: இந்திர விழா தைநீராடல்
  • Option 4: தீபம் இந்திர விழா

answer

இந்திர விழா தைநீராடல்

தமிழ் இலக்கிய வரலாறு அடுத்த பகுதி. பதிற்றுப்பத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் எத்தனை கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடிகின்றது என்பதை சோதித்து பாருங்கள்!
Next: தமிழ் இலக்கிய வரலாறு பதிற்றுப்பத்து வினா விடைகள் for TNPSC,UPSC, TRB, TET
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}