tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

தமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்

தமிழ் இலக்கிய வரலாறு அடுத்த பகுதி. எட்டுத்தொகை நூல்களில் இருந்து இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் எத்தனை கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடிகின்றது என்பதை சோதித்து பாருங்கள்.

Go to quiz

question 1

குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றவர்கள் எத்தனை பேர்?

  • Option 1: 30 பேர்
  • Option 2: 18 பேர்
  • Option 3: 22 பேர்
  • Option 4: 15 பேர்

answer

18 பேர்

question 2

குறுந்தொகை கூறும் ஊர்கள் எவை?

  • Option 1: காஞ்சி, உறையூர், குரும்பூர்
  • Option 2: குரும்பூர், பேரூர், நெல்லை
  • Option 3: நெல்லை, பட்டினப்பாலை, சிற்றூர்
  • Option 4: பழையூர், கடலூர், மருதூர்

answer

காஞ்சி, உறையூர், குரும்பூர்

question 3

குறுந்தொகை கூறும் இசைக்கருவிகள் எவை?

  • Option 1: பறை முரசு பணிலம் பதலை முழவு
  • Option 2: பறை யாழ் குழல்
  • Option 3: யால் பணிலம் பதலை முரசு
  • Option 4: முரசு முழவு குழல் யாழ்

answer

பறை முரசு பணிலம் பதலை முழவு

question 4

குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?

  • Option 1: அம்மூவனார்
  • Option 2: கௌரி பெருமாள் அரங்கனார்
  • Option 3: டாக்டர் உ வே சாமிநாத ஐயர்
  • Option 4: வே ராசகோபால ஐயர்

answer

கௌரி பெருமாள் அரங்கனார்

question 5

ஐங்குறுனூற்றை முதலில் பதிப்பித்தவர் யார்?

  • Option 1: அம்மூவனார்
  • Option 2: கௌரி பெருமாள் அரங்கனார்
  • Option 3: டாக்டர் உ வே சாமிநாத ஐயர்
  • Option 4: வே ராசகோபால ஐயர்

answer

டாக்டர் உ வே சாமிநாத ஐயர்

question 6

அகநானூற்றை முதலில் பதிப்பித்தவர் யார்?

  • Option 1: அம்மூவனார்
  • Option 2: கௌரி பெருமாள் அரங்கனார்
  • Option 3: டாக்டர் உ வே சாமிநாத ஐயர்
  • Option 4: வே ராசகோபால ஐயர்

answer

வே ராசகோபால ஐயர்

question 7

கலித்தொகை எத்தனை பாக்களை உடையது?

  • Option 1: 70
  • Option 2: 100
  • Option 3: 130
  • Option 4: 150

answer

150

question 8

கலித்தொகையை தொகுத்தவர் யார்?

  • Option 1: நல்லந்துவனார்
  • Option 2: அம்மூவனார்
  • Option 3: கபிலர்
  • Option 4: நாகனார்

answer

நல்லந்துவனார்

question 9

கலித்தொகை எவ்வாறெல்லாம் பாராட்டப்படுகிறது?

  • Option 1: கல்லாதார்க்கும் சரியான பாடலை உடையது கலி
  • Option 2: கற்றறிந்தார் ஏற்றும் கலி
  • Option 3: அனைவருக்கும் உகந்த பாடல்களை உடையது கலி
  • Option 4: கலி அறிந்தோர் உலகம் புரிந்தோர்

answer

கற்றறிந்தார் ஏற்றும் கலி

question 10

நல் என்ற அடைமொழி கொண்ட எட்டுத்தொகை நூல் எது?

  • Option 1: நற்றினை
  • Option 2: குறுந்தொகை
  • Option 3: கலித்தொகை
  • Option 4: அகநானூறு

answer

நற்றினை

தமிழ் இலக்கிய வரலாறு அடுத்த பகுதி. இந்த பகுதியில் ஐங்குறுநூற்றில் இருந்து 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்க முயற்சி செய்யவும்!
Next: தமிழ் இலக்கிய வரலாறு ஐங்குறுநூறு வினா விடைகள் for TNPSC, UPSC, TRB, TET
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}