tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறிவு என்பது நதியை போன்றது, அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும். -- பெர்னாட்ஷா

தமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு பாகம் இரண்டு வினா விடைகள், quiz in Tamil for UPSC, TNPSC -GROUP1, GROUP2, GROUP4, TRB, TET

Go to quiz

question 1

அகநானூற்றின் வேறு பெயர் என்ன?

  • Option A: அகம் தொகை
  • Option B: நெடுந்தொகை
  • Option C: அகம் செய்யுள்
  • Option D: அகம் கவிதை

answer

நெடுந்தொகை

question 2

அகநானூற்றின் அடிவரையரை என்ன?

  • Option A: 3 முதல் 6 வரை
  • Option B: 11 முதல் 23 வரை
  • Option C: 8 முதல் 14 வரை
  • Option D: 13 முதல் 31 வரை

answer

13 முதல் 31 வரை

question 3

அகநானூற்றை தொகுப்பித்தவர் யார்?

  • Option A: உப்பூரி குடிகிழார்
  • Option B: மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
  • Option C: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • Option D: உருத்திரசன்மன்

answer

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

question 4

அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களில் வரும் பாடல்கள் எந்த திணையை சார்ந்தவை?

  • Option A: பாலைத் திணையைச் சேர்ந்தவை
  • Option B: குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை
  • Option C: நெய்தல் திணையைச் சேர்ந்தவை
  • Option D: முல்லைத் திணையைச் சேர்ந்தவை

answer

பாலைத் திணையைச் சேர்ந்தவை

question 5

எண்ணிக்கை வரிசையில் நான்கு என்ற எண்ணில் முடியும் அகநானூற்றுப் பாடல்கள் எந்த திணையை சேர்ந்தவை?

  • Option A: பாலைத் திணையைச் சேர்ந்தவை
  • Option B: நெய்தல் திணையைச் சேர்ந்தவை
  • Option C: குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை
  • Option D: முல்லைத் திணையைச் சேர்ந்தவை

answer

முல்லைத் திணையைச் சேர்ந்தவை

question 6

எண்ணிக்கை வரிசையில் 2 மற்றும் 8 எண்களில் முடியும் அகநானூற்றுப் பாடல்கள் எந்த திணையை சேர்ந்தவை?

  • Option A: பாலைத் திணையைச் சேர்ந்தவை
  • Option B: குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை
  • Option C: முல்லைத் திணையைச் சேர்ந்தவை
  • Option D: நெய்தல் திணையைச் சேர்ந்தவை

answer

குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    எண்ணிக்கை வரிசையில் ஆறு என்ற எண்ணில் முடியும் அகநானூறு பாடல்கள் எந்த திணையை சார்ந்தவை?

    • Option A: மருதத் திணையைச் சேர்ந்தவை
    • Option B: குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை
    • Option C: நெய்தல் திணையைச் சேர்ந்தவை
    • Option D: முல்லைத் திணையைச் சேர்ந்தவை

    answer

    மருதத் திணையைச் சேர்ந்தவை

    question 8

    எண்ணிக்கை வரிசையில் பத்தின் மடங்கில் முடியும் அகநானூறு பாடல்கள் எந்த திணையை சார்ந்தவை?

    • Option A: குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை
    • Option B: மருதத் திணையைச் சேர்ந்தவை
    • Option C: முல்லைத் திணையைச் சேர்ந்தவை
    • Option D: நெய்தல் திணையைச் சேர்ந்தவை

    answer

    நெய்தல் திணையைச் சேர்ந்தவை

    question 9

    பாடல்களின் வைப்பு முறையால் சிறந்த சங்க இலக்கியம் எது?

    • Option A: குறுந்தொகை
    • Option B: அகநானூறு
    • Option C: ஐங்குறுநூறு
    • Option D: புறநானூறு

    answer

    அகநானூறு

    question 10

    அகநானூற்றுக்கு பாயிரம் பாடியவர் யார்?

    • Option A: உப்பூரி குடிகிழார்
    • Option B: மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
    • Option C: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
    • Option D: உருத்திரசன்மன்

    answer

    மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}