tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்! -- கார்லைல்

தமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    நாற்பது நாற்பது பாடல்களைக் கொண்ட அகநானூற்று திணைகள் எத்தனை

    • Option A: 3
    • Option B: 4
    • Option C: 5
    • Option D: 6

    answer

    3

    question 2

    அகநானூற்றில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் எத்தனை

    • Option A: 50
    • Option B: 80
    • Option C: 68
    • Option D: 55

    answer

    80

    question 3

    அகநானூற்றில் அதிக பாடல்களை கொண்ட திணை எது

    • Option A: குறிஞ்சித்திணை
    • Option B: முல்லைத்திணை
    • Option C: நெய்தல் திணை
    • Option D: பாலைத் திணை

    answer

    பாலைத் திணை

    question 4

    அகநானுறு எத்தனை பிரிவுகளைக் கொண்டது

    • Option A: 8
    • Option B: 6
    • Option C: 3
    • Option D: 5

    answer

    3

    question 5

    அகநானூற்றில் களிற்றியானை நிறை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது

    • Option A: 90
    • Option B: 120
    • Option C: 80
    • Option D: 150

    answer

    120

    question 6

    அகநானூற்றில் மணிமிடைப்பவளம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது

    • Option A: 180
    • Option B: 120
    • Option C: 150
    • Option D: 90

    answer

    180

    question 7

    அகநானூற்றில் நித்திலக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டது

    • Option A: 90
    • Option B: 100
    • Option C: 110
    • Option D: 120

    answer

    100

    question 8

    பண்டைய தமிழர் திருமணமுறை பற்றி அகநானூற்றில் எந்தெந்த பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

    • Option A: 180, 205
    • Option B: 86, 136
    • Option C: 23, 73
    • Option D: 205, 263

    answer

    86, 136

    question 9

    அகநானூற்றை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை

    • Option A: 145
    • Option B: 165
    • Option C: 120
    • Option D: 96

    answer

    145

    question 10

    அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வடநாட்டை சேர்ந்த தகவல்கள் யாவை

    • Option A: குப்தர்களின் செல்வவளம் மிக்க ஆட்சிக்காலம் மற்றும் சானர்களின் தேர்தல் முறை
    • Option B: மௌரியர்களின் படையெடுப்பு மற்றும் நந்தர்கள் செல்வத்தை கங்கைக்கு அடியில் மறைத்து வைத்தல்
    • Option C: குப்த மரபின் தோற்றம் மற்றும் அவர்களின் படையெடுப்பு
    • Option D: அசோகரின் ஆட்சி முறை மற்றும் இலக்கியத்திற்கு மௌரியர்கள் ஆற்றிய பங்கு

    answer

    மௌரியர்களின் படையெடுப்பு மற்றும் நந்தர்கள் செல்வத்தை கங்கைக்கு அடியில் மறைத்து வைத்தல்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}