tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பொழுது TNPSC GROUP -1, GROUP -2 தேர்வுகளில் வரும் UNIT -8 உள்ள பாடங்களை ஒன்றன்பின் ஒன்றாக தந்து வருகிறோம். இந்த பதிவில், சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பகுதி-3 பார்க்க உள்ளோம். படித்துவிட்டு மறவாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, இதே பாடத்தை, நீங்கள் பயிற்சி செய்துக்கொள்ளலாம். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4, FOR TNPSC GROUP 1, GROUP 2, UNIT -8

Go to quiz

question 1

பிரிந்து கிடந்த காங்கிரஸ் இயக்கத்தை லக்னோ மாநாட்டில் ஒருங்கிணைப்பதற்கு திலக ரோடு இணைந்து பணியாற்றிய சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர் யார்?

  • Option A: வ உ சிதம்பரனார்
  • Option B: சத்தியமூர்த்தி
  • Option C: அன்னிபெசன்ட் அம்மையார்
  • Option D: சுப்பிரமணிய ஐயர்

answer

அன்னிபெசன்ட் அம்மையார்

question 2

கடலூரில் நடைபெற்ற தன்னாட்சி இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?

  • Option A: அன்னிபெசன்ட் அம்மையார்
  • Option B: மாதவராவ்
  • Option C: பால கங்காதர திலகர்
  • Option D: ஜார்ஜ் ஜோசப்

answer

மாதவராவ்

question 3

கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் அன்னிபெசன்ட் அம்மையார் எழுதிய நூல் எது?

  • Option A: இந்தியா எனது தேசம்
  • Option B: இந்தியா ஒரு தேசம்
  • Option C: இந்தியா என்ற தேசம்
  • Option D: இந்தியா எங்கள் தேசம்

answer

இந்தியா ஒரு தேசம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    காங்கிரஸின் முதல் பெண் தலைவராக அன்னிபெசன்ட் அம்மையார் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

    • Option A: 1920
    • Option B: 1925
    • Option C: 1917
    • Option D: 1916

    answer

    1917

    question 5

    தன்னாட்சி இயக்கத்தின் விளைவாக மாண்டேகு அவர்களால் 1917 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் பெயர் என்ன?

    • Option A: ஆகஸ்ட் அறிக்கை
    • Option B: மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம்
    • Option C: ரவ்லட் திட்டம்
    • Option D: சுதந்திர திட்டம்

    answer

    ஆகஸ்ட் அறிக்கை

    question 6

    மதுரை தொழிலாளர் சங்கத்தை தொடங்கியவர் யார்?

    • Option A: ஜார்ஜ் ஜோசப்
    • Option B: ஜோசப் ஜார்ஜ்
    • Option C: ஜார்ஜ் ஃப்ராய்ட்
    • Option D: ஜோசப் செபாஸ்டின்

    answer

    ஜார்ஜ் ஜோசப்

    question 7

    சென்னையில் ரௌலட் சத்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர் யார்?

    • Option A: சத்தியமூர்த்தி
    • Option B: மகாத்மா காந்தி
    • Option C: கோபால கிருஷ்ண கோகலே
    • Option D: ராஜகோபாலாச்சாரி

    answer

    மகாத்மா காந்தி

    question 8

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை தாங்கியவர் யார்?

    • Option A: சத்தியமூர்த்தி
    • Option B: சீனிவாசன்
    • Option C: ராஜகோபாலாச்சாரி
    • Option D: வரதாச்சாரி

    answer

    ராஜகோபாலாச்சாரி

    question 9

    விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் முதல் இந்திய வைஸ்ராய் யார்?

    • Option A: ராஜேந்திர பிரசாத்
    • Option B: அம்பேத்கர்
    • Option C: ஜவகர்லால் நேரு
    • Option D: ராஜகோபாலாச்சாரி

    answer

    ராஜகோபாலாச்சாரி

    question 10

    சென்னை மாகாண முதல்வராக ராஜகோபாலச்சாரி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

    • Option A: 1933
    • Option B: 1923
    • Option C: 1952
    • Option D: 1937

    answer

    1937

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}