tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்! -- கார்லைல்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 1

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். TNPSC GROUP 1, GROUP 2 -க்கு, தயார் செய்து கொண்டிருக்கும் தோழர்களுக்காகவே கொண்டு வருகிறோம். UNIT 8 -ல் இருந்து கேள்வி பதில்கள். இதோ இன்று நீங்கள் பார்க்க இருக்கும் தலைப்பானது, சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு. நாம் இந்த பதிவில், சுதந்திரப் போராட்டத்தில் போராடி, நமக்காக பல தியாகங்கள் செய்த மாபெரும் மனிதர்களைப் பற்றியும், அவர்களின் பங்களிப்பு பற்றியும், தான் பார்க்க இருக்கிறோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, நீங்கள் இந்த பாடத்தை பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 1, FOR TNPSC UNIT -8

Go to quiz

question 1

1852 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?

  • Option A: நடேச பிள்ளை
  • Option B: சேலம் வரதாச்சாரியார்
  • Option C: கஜ்லு லட்சுமி நரசு செட்டி
  • Option D: ரெங்கையா நாயுடு

answer

கஜ்லு லட்சுமி நரசு செட்டி

question 2

1884 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம் எந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டது?

  • Option A: சென்னை மகாஜன சங்கம்
  • Option B: சென்னை ஜன சங்கம்
  • Option C: இந்திய தேசிய காங்கிரஸ்
  • Option D: சென்னை மாகாண சங்கம்

answer

சென்னை மகாஜன சங்கம்

question 3

தி இந்து பத்திரிகை எந்த ஆண்டு யாரால் தொடங்கப்பட்டது?

  • Option A: 1876, ஜி. சுப்பிரமணிய ஐயர்
  • Option B: 1876, வீர்ராகவாச்சாரியார்
  • Option C: 1878, ஜி. சுப்பிரமணிய ஐயர்
  • Option D: 1878, வீர்ராகவாச்சாரியார்

answer

1878, ஜி. சுப்பிரமணிய ஐயர்

question 4

சென்னை மகாஜன சங்கத்தின் முதல் தலைவர் யார்?

  • Option A: அரவிந்த கோஸ்
  • Option B: மா பொ சி
  • Option C: ரெங்கையா நாயுடு
  • Option D: பக்ருதீன் தியாப்ஜி

answer

ரெங்கையா நாயுடு

question 5

இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது மாநாட்டில் சென்னையிலிருந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை என்ன?

  • Option A: 49
  • Option B: 47
  • Option C: 44
  • Option D: 51

answer

47

question 6

சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் 3வது மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?

  • Option A: ரெங்கையா நாயுடு
  • Option B: பக்ருதீன் தியாப்ஜி
  • Option C: ஜி எ நடேசன்
  • Option D: ஃபைஸ் தியாப்ஜி

answer

பக்ருதீன் தியாப்ஜி

question 7

கீழே கொடுக்கப்பட்டுள்ள வர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரம்ப கால மிதவாத தலைவர் யார்?

  • Option A: உலகநாதன் பிள்ளை
  • Option B: சுப்பிரமணிய சிவா
  • Option C: சுப்பிரமணிய பாரதியார்
  • Option D: ஜி எ நடேசன்

answer

ஜி எ நடேசன்

question 8

வாவு சிதம்பரம் அவர்களால் தமிழகத்தில் இருந்து கொழும்பிற்கு இயக்கப்பட்ட சுதேசி கப்பல்களின் பெயர் என்ன?

  • Option A: காலியோ மற்றும் லாவோ
  • Option B: ஹபக் மற்றும் லாய்டு
  • Option C: க்யானியோ மற்றும் லாய்டு
  • Option D: ஹபக் மற்றும் லாவோ

answer

காலியோ மற்றும் லாவோ

question 9

1907 ஆம் ஆண்டு வாவு சிதம்பரம் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு எது?

  • Option A: சென்னை ஜனசங்கம்
  • Option B: சென்னை மாகாண சங்கம்
  • Option C: சென்னை மகாஜன சங்கம்
  • Option D: சென்னை சுதேசி சங்கம்

answer

சென்னை ஜனசங்கம்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 10

    1908 ஆம் ஆண்டு நடைபெற்ற நெல்லை கலவரத்தை காரணம் காட்டி வாவு சிதம்பரம் அவர்களுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது?

    • Option A: 100
    • Option B: 50
    • Option C: 60
    • Option D: 40

    answer

    40

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}