
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பொழுது TNPSC GROUP -1, GROUP -2 தேர்வுகளில் வரும் UNIT -8 உள்ள பாடங்களை ஒன்றன்பின் ஒன்றாக தந்து வருகிறோம். இந்த பதிவில், சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பகுதி-3 பார்க்க உள்ளோம். படித்துவிட்டு மறவாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, இதே பாடத்தை, நீங்கள் பயிற்சி செய்துக்கொள்ளலாம். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4, FOR TNPSC GROUP 1, GROUP 2, UNIT -8
பிரிந்து கிடந்த காங்கிரஸ் இயக்கத்தை லக்னோ மாநாட்டில் ஒருங்கிணைப்பதற்கு திலக ரோடு இணைந்து பணியாற்றிய சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர் யார்?
�
கடலூரில் நடைபெற்ற தன்னாட்சி இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?