tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 2

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். TNPSC GROUP 1, GROUP 2 -க்கு, தயார் செய்து கொண்டிருக்கும் தோழர்களுக்காகவே கொண்டு வருகிறோம். UNIT 8 -ல் இருந்து கேள்வி பதில்கள். இதோ இன்று நீங்கள் பார்க்க இருக்கும் தலைப்பானது, சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 2. நாம் இந்த பதிவில், சுதந்திரப் போராட்டத்தில் போராடி, நமக்காக பல தியாகங்கள் செய்த மாபெரும் மனிதர்களைப் பற்றியும், அவர்களின் பங்களிப்பு பற்றியும், தான் பார்க்க இருக்கிறோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, நீங்கள் இந்த பாடத்தை பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 2, FOR TNPSC GROUP 1, GROUP 2, UNIT -8

Go to quiz

question 1

வாவுசி அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகளின் பெயர் என்ன?

  • Option 1: இந்து தேசாந்திரி
  • Option 2: இந்தியா ஒரு தேசம்
  • Option 3: விவேகபானு
  • Option 4: ஞானபானு

answer

விவேகபானு

question 2

பெண்களுக்கான மாத இதழ் ஆகிய சக்கரவர்த்தினியின் ஆசிரியர் யார்?

  • Option 1: சரோஜினி நாயுடு
  • Option 2: திரு வி கல்யாண சுந்தரனார்
  • Option 3: முத்துலட்சுமி ரெட்டி
  • Option 4: சுப்ரமணிய பாரதியார்

answer

சுப்ரமணிய பாரதியார்

question 3

சுப்பிரமணிய பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?

  • Option 1: பிபின் சந்திர பால்
  • Option 2: எட்டயபுர சமஸ்தானம்
  • Option 3: திரு வி கல்யாண சுந்தரனார்
  • Option 4: கோபால கிருஷ்ண கோகலே

answer

எட்டயபுர சமஸ்தானம்

question 4

வடநாட்டைச் சேர்ந்த எந்த தலைவரை அழைத்து வந்து சென்னை மெரினா கடற்கரையில் சுப்பிரமணிய பாரதியார் கூட்டம் நடத்தினார்?

  • Option 1: லாலா லஜபதிராய்
  • Option 2: பிபின் சந்திர பால்
  • Option 3: பாலகங்காதர திலக்
  • Option 4: கோபால கிருஷ்ண கோகலே

answer

பிபின் சந்திர பால்

question 5

சுப்பிரமணிய சிவா அவர்கள் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் என்ன?

  • Option 1: சுதந்திர ஆனந்தா
  • Option 2: சுகந்திர வேலன்
  • Option 3: சுதந்திர விஜயன்
  • Option 4: சுகந்திர செல்வன்

answer

சுதந்திர ஆனந்தா

question 6

சுப்பிரமணிய சிவா அவர்களால் நடத்தப்படாத பத்திரிகை எது?

  • Option 1: விவேகபானு
  • Option 2: பிரபஞ்ச மித்ரன்
  • Option 3: இந்திய தேசாந்திரி
  • Option 4: ஞானபானு

answer

விவேகபானு

question 7

ஈடு இணையற்ற தியாகம் செய்தவர் என்று சுப்பிரமணிய சிவாவை புகழ்ந்தவர் யார்?

  • Option 1: வ உ சிதம்பரனார்
  • Option 2: பிபின் சந்திர பால்
  • Option 3: ஜி சுப்ரமணிய ஐயர்
  • Option 4: மா பொ சி

answer

மா பொ சி

question 8

தென்னாட்டுத் திலகர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • Option 1: வ உ சிதம்பரனார்
  • Option 2: ரெங்கையா நாயுடு
  • Option 3: மா பொ சி
  • Option 4: கஜ்லு லட்சுமி நரசு செட்டி

answer

வ உ சிதம்பரனார்

question 9

பாண்டிச்சேரியில் இருந்தபடி தனது புரட்சிகர கட்டுரைகளை எந்த பத்திரிகையில் பாரதியார் வெளியிட்டார்?

  • Option 1: ஞானபானு
  • Option 2: சூரியோதயம்
  • Option 3: இந்திய தேசாந்திரி
  • Option 4: பிரபஞ்ச மித்ரன்

answer

சூரியோதயம்

question 10

கீழே கொடுக்கப்பட்டுள்ள வர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாத தலைவர் இல்லாதவர் யார்?

  • Option 1: வ உ சிதம்பரனார்
  • Option 2: சுப்ரமணிய பாரதியார்
  • Option 3: சுப்ரமணிய சிவா
  • Option 4: ஜி சுப்ரமணிய ஐயர்

answer

ஜி சுப்ரமணிய ஐயர்

role of Tamil Nadu in freedom struggle, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு என்ற பகுதியிலிருந்து, தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. TNPSC UNIT -8 தலைப்பின் கீழ் உள்ள, முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்!
Next: சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 3
Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}