tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

சிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் Indus Valley Civilization part 1

😡அனைவரும் ஒன்று கூடுங்கள்! 😡ஒரு முக்கிய செய்தி! 😡இந்திய வரலாற்றை மீட்டெடுப்போம்! 🤫கொஞ்சம், பொருங்க பொருங்க! நான் அரசியல் பேசவோ, அல்லது பிரச்சாரம் செய்யவோ, வரல. நாம வரலாற்று பகுதியிலிருந்து, வினா விடைகள் தந்து ரொம்ப நாளாச்சு.🤐 அதை மீண்டும் மீட்டு எடுப்போம், இனிமேல் தொடர்ச்சியாக, வரலாற்றுப் பகுதியில் இருந்து, முக்கிய கேள்விகளை தினந்தோறும் படிப்போம், அப்படின்னு சொல்றதுக்கு தான் வந்தேன். 🥶அதுல இன்னிக்கி முதன் முதலில், சிந்து சமவெளி நாகரிக பகுதியில் இருந்து ஒரு சில முக்கிய கேள்விகள் கொண்டு வந்திருக்கிறோம். படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மறக்காம உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து, ஒரு ஆரோக்கியமான போட்டியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ✨விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக tamiltutor.in மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 🙌

Go to quiz

question 1

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?

 • Option A: 1
 • Option B: 2
 • Option C: 3
 • Option D: 4

answer

3

question 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் நிலவியல் ஆய்வாளர்களால் மிகப் பழமையான பகுதி என கருதப்படுவது எது?

 • Option A: ராஜஸ்தான்
 • Option B: ஆரவல்லி
 • Option C: தக்காணம்
 • Option D: லட்சத்தீவுகள்

answer

தக்காணம்

question 3

வார்சைட் கால மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்?

 • Option A: பழைய கற்காலம்
 • Option B: வெண்கலக் காலம்
 • Option C: புதிய கற்காலம்
 • Option D: குறிப்பிட்ட எதுவுமில்லை

answer

பழைய கற்காலம்

question 4

கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் பழைய கற்கால நாகரிகம் மையமாக அறியப்படுவது எது?

 • Option A: ஆதிச்சநல்லூர்
 • Option B: சமணர் மலை
 • Option C: அத்திரி பாக்கம்
 • Option D: வலசை

answer

அத்திரி பாக்கம்

question 5

புதிய கற்காலத்தின் காலம் என்ன?

 • Option A: கி-மு 10000 முதல் 5000 வரை
 • Option B: கி-மு 8000 முதல் 4000 வரை
 • Option C: கிமு 6000 முதல் 3000 வரை
 • Option D: கிமு 5000 முதல் 2000 வரை

answer

கி-மு 10000 முதல் 5000 வரை

question 6

ஹரப்பா நாகரீகம்; எகிப்து மற்றும் மெசபடோமியா நாகரீகங்களை போல பழமையானது என்ற கருத்தை கூறியவர் யார்?

 • Option A: ஜி.எப். டெயில்
 • Option B: எம்.எஸ். வாட்ஸ்
 • Option C: சர் ஜான் மார்ஷல்
 • Option D: ஆர்.டி. பானர்ஜி

answer

சர் ஜான் மார்ஷல்

question 7

இறந்தவர்களின் மேடு என்று அழைக்கப்படுவது எது?

 • Option A: சான்குதாரோ
 • Option B: முகஞ்சதாரோ
 • Option C: காலிபங்கன்
 • Option D: ஹரப்பா

answer

முகஞ்சதாரோ

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 8

  லோத்தல் துறைமுகத்தை கண்டுபிடித்தவர் யார்?

  • Option A: எஸ். ஆர் ராவ்
  • Option B: பி.எஸ். ரானே
  • Option C: எம்எஸ் சாக்னி
  • Option D: ஆர்டி பானர்ஜி

  answer

  எஸ். ஆர் ராவ்

  question 9

  சிந்துவெளி நாகரிகத்தின் அழிவிற்கான காரணம் என்ன?

  • Option A: கிரேக்க படையெடுப்பு
  • Option B: அராபிய படையெடுப்பு
  • Option C: குஷான படையெடுப்பு
  • Option D: ஆரிய படையெடுப்பு

  answer

  ஆரிய படையெடுப்பு

  question 10

  ஹரப்பா மற்றும் முகஞ்சதாரோ போன்ற சிந்து சமவெளி நாகரிக பகுதிகள் தற்போது எங்கு உள்ளன?

  • Option A: இந்தியா
  • Option B: பாகிஸ்தான்
  • Option C: ஆப்கானிஸ்தான்
  • Option D: வங்காளதேசம்

  answer

  இந்தியா

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to history lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  popular quizzes

  {{message}}