tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

சங்க இலக்கியப் புலவர்கள், மாமூலனார், Mamulanar in Tamil

சங்க இலக்கியப் புலவர்கள் பகுதியிலிருந்து, மாமூலனார் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! சங்க இலக்கியப் புலவர்கள், மாமூலனார், Mamulanar in Tamil, for TRB, TET, TNPSC, UPSC

Go to quiz

question 1

மாமூலனார் எந்த குலத்தை சேர்ந்தவர்?

  • Option A: மறவர்
  • Option B: வேளாளர்
  • Option C: அந்தணர்
  • Option D: பஞ்சமர்

answer

அந்தணர்

question 2

மாமூலனார் சந்திரகுப்தனைப் பற்றி கூறும் செய்தி யாது?

  • Option A: சந்திரகுப்தரின் மகன் துருவ் என்பவன் துளு நாட்டை நிறுவினான்
  • Option B: சந்திரகுப்தரின் மகன் துருவ் என்பவன் வங்காளத்தை நிறுவினான்
  • Option C: சந்திரகுப்தரின் மகன் துருவ் என்பவன் அரேபிய நாட்டை நிறுவினான்
  • Option D: சந்திரகுப்தரின் மகன் துருவ் என்பவன் வடநாட்டை நிறுவினான்

answer

சந்திரகுப்தரின் மகன் துருவ் என்பவன் துளு நாட்டை நிறுவினான்

question 3

மாமூலனார் பாடிய பாடல்கள் எத்தனை?

  • Option A: 25 பாடல்கள்
  • Option B: 32 பாடல்கள்
  • Option C: 30 பாடல்கள்
  • Option D: 38 பாடல்கள்

answer

30 பாடல்கள்

question 4

மாமூலனார் பாடல்கள் அதிகம் உள்ள நூல் எது?

  • Option A: புறநானூறு 28 பாடல்கள்
  • Option B: அகநானூறு 26 பாடல்கள்
  • Option C: நற்றிணை 26 பாடல்கள்
  • Option D: குறுந்தொகை 22 பாடல்கள்

answer

அகநானூறு 26 பாடல்கள்

question 5

மாமூலனார் பாடிய, நற்றினை 25ஆம் பாடலை தவிர்த்து மீதி உள்ள பாடல்கள் எந்த திணையைச் சேர்ந்தவை?

  • Option A: பாலைத் திணை
  • Option B: குறிஞ்சி திணை
  • Option C: நெய்தல் திணை
  • Option D: முல்லைத் திணை

answer

பாலைத் திணை

question 6

மாமூலனார் எவ்வாறு போற்றப்படுகிறார்?

  • Option A: இரவா கவிஞர்
  • Option B: வரலாற்று புலவர்
  • Option C: சமுதாய புலவர்
  • Option D: இலக்கிய புலவர்

answer

வரலாற்று புலவர்

question 7

மாமூலனார் கூறும் சேர மன்னன் யார்?

  • Option A: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  • Option B: பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
  • Option C: சேரன் செங்குட்டுவன்
  • Option D: பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

answer

பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

question 8

மாமூலனார் ஐ முக்காலமும் உணர்ந்த யோகி என்று குறிப்பிடுபவர் யார்?

  • Option A: ஓதலாந்தையார்
  • Option B: நச்சினார்க்கினியர்
  • Option C: நக்கீரர்
  • Option D: மு.வரதராசனார்

answer

நச்சினார்க்கினியர்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    மாமூலனார் குறிப்பிடும் மழவர், கோசர், வடுகர் யாவர்?

    • Option A: பெருநில மன்னர்கள்
    • Option B: குறுநில மன்னர்கள்
    • Option C: தென் நாட்டு மன்னர்கள்
    • Option D: வட நாட்டு மன்னர்கள்

    answer

    குறுநில மன்னர்கள்

    question 10

    மாமூலனார் குறிப்பிடும் வட நாட்டு மன்னர்கள் யாவர்?

    • Option A: சுல்தான்கள், முகலாயர்கள்
    • Option B: குப்தர்கள், மராத்தியர்கள்
    • Option C: குப்தர்கள், நந்தர்கள்
    • Option D: மௌரியர்கள், நந்தர்கள்

    answer

    மௌரியர்கள், நந்தர்கள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}