tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்

சங்க இலக்கியப் புலவர்கள், பொன்முடியார் நக்கீரர், Ponmudiyar Nakkirar in Tamil

சங்க இலக்கியப் புலவர்கள் பகுதியிலிருந்து, பொன்முடியார் நக்கீரர் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! சங்க இலக்கியப் புலவர்கள், பொன்முடியார் நக்கீரர், Ponmudiyar Nakkirar in Tamil, for TRB, TET, TNPSC, UPSC

Go to quiz

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 1

    பொன்முடியார் நக்கீரர் யார்?

    • Option A: அரசாங்க எழுத்தாளர்
    • Option B: பெண்பால் புலவர்
    • Option C: அரசாங்க கணக்காளர்
    • Option D: ஆண்பால் புலவர்

    answer

    பெண்பால் புலவர்

    question 2

    'பொன்முடியார் நக்கீரரின்' நண்பர் யார்?

    • Option A: இடைக்குன்றூர் கிழார்
    • Option B: ஆலங்குடி வங்கனார்
    • Option C: ஔவையார்
    • Option D: அரிசில் கிழார்

    answer

    அரிசில் கிழார்

    question 3

    'பொன்முடியார் நக்கீரர்' பாடிய பாடல்கள் எத்தனை?

    • Option A: புறநானூற்றில் மூன்று பாடல்கள்
    • Option B: அகநானூற்றில் எட்டு பாடல்கள்
    • Option C: குறுந்தொகையில் இரண்டு பாடல்கள்
    • Option D: குறிஞ்சிப்பாட்டில் ஐந்து பாடல்கள்

    answer

    புறநானூற்றில் மூன்று பாடல்கள்

    question 4

    தந்தையின் கடனாக பொன்முடியார் குறிப்பிடுவது எது?

    • Option A: பேணி காப்பது
    • Option B: பொருள் சேர்ப்பது
    • Option C: சான்றோன் ஆக்குவது
    • Option D: அனைத்தும்

    answer

    சான்றோன் ஆக்குவது

    question 5

    நக்கீரர் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?

    • Option A: இறையனார் களவியல்
    • Option B: திருவள்ளுவமாலை
    • Option C: அகநானூறு
    • Option D: புறநானூறு

    answer

    இறையனார் களவியல்

    question 6

    'பொன்முடியார் நக்கீரர்' எந்த குலத்தை சார்ந்தவர்?

    • Option A: அந்தணர் குலம்
    • Option B: வேடர் குலம்
    • Option C: பரதவர் குலம்
    • Option D: வேளாளர் குலம்

    answer

    பரதவர் குலம்

    question 7

    கொல்லர் -இன் கடனாக பொன்முடியார் குறிப்பிடுவது யாது?

    • Option A: கோட்டைக்கு காவலுக்கு செல்வது
    • Option B: வேல்வடித்துக் கொடுப்பது
    • Option C: போரில் முன் வரிசையில் அணிவகுத்து செல்வது
    • Option D: இரவு நேரங்களில் காவலுக்கு செல்வது

    answer

    வேல்வடித்துக் கொடுப்பது

    question 8

    சான்றோன் என்று பொன்முடியார் குறிப்பிடுவது எதை?

    • Option A: வீரத்தை
    • Option B: ஒழுக்கத்தை
    • Option C: உயரிய அறிவுடைமை
    • Option D: பணிவை

    answer

    வீரத்தை

    question 9

    பொன்முடியார் -இன் சிறந்த பாடல் எது?

    • Option A: நல் னடை நல்கல் என்தலைக் கடனே
    • Option B: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    • Option C: பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    • Option D: ஈன்று புறம் தள்ளுதல் என்தலைக் கடனே

    answer

    ஈன்று புறம் தள்ளுதல் என்தலைக் கடனே

    question 10

    களிறு எறிந்து பெயர்தல் யாருடைய கடன் என்று பொன்முடியார் குறிப்பிடுகிறார்?

    • Option A: அரசரின் கடன்
    • Option B: காளையின் கடன்
    • Option C: யானையின் கடன்
    • Option D: குடிமக்களின் கடன்

    answer

    காளையின் கடன்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}