tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

சங்க இலக்கியப் புலவர்கள், பரணர் பகுதி 1

சங்க இலக்கியப் புலவர்கள் பகுதியிலிருந்து, பரணர் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

பரணர் -இன் சமகால புலவர் யார்?

  • Option A: வால்மீகி
  • Option B: கபீர்தாஸ்
  • Option C: மாமூலனார்
  • Option D: நப்பசலையார்

answer

மாமூலனார்

question 2

பரணர் பாடிய சங்க இலக்கியப் பாடல்கள் எத்தனை?

  • Option A: 38
  • Option B: 88
  • Option C: 76
  • Option D: 54

answer

88

question 3

பரணர் அதிகம் பாடல்களை பாடிய சங்க இலக்கிய நூல் எது?

  • Option A: நற்றிணை
  • Option B: புறநானூறு
  • Option C: ஐங்குறுநூறு
  • Option D: அகநானூறு

answer

அகநானூறு

question 4

பரணர் பாடிய சங்க இலக்கிய நூல்கள் யாவை?

  • Option A: நற்றினை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு
  • Option B: அகநானூறு, நற்றினை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து
  • Option C: புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி
  • Option D: பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, நற்றினை, நெடுநல்வாடை

answer

நற்றினை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு

question 5

பரணர் பாடிய அரசர்கள் யாவர்?

  • Option A: சேரல் இரும்பொறை, சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்
  • Option B: கரிகால் பெருவளத்தான், சேரல் இரும்பொறை, சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்
  • Option C: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, சேரல் இரும்பொறை
  • Option D: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, நெடுஞ்சேரலாதன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்

answer

சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, நெடுஞ்சேரலாதன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்

question 6

பரணர் பாடிய வள்ளல்கள் யாவர்?

  • Option A: பேகன், ஆய் அண்டிரன், ஓரி, நள்ளி
  • Option B: நள்ளி, ஓரி, பாரி
  • Option C: ஓரி, பாரி, காரி
  • Option D: ஆய் அண்டிரன், ஓரி, நள்ளி, ஓரி, பாரி

answer

பேகன், ஆய் அண்டிரன், ஓரி, நள்ளி

question 7

பரணர் இன் சிறப்பு யாது?

  • Option A: தலை சிறந்த வள்ளல் பாரியின் அவைக்களப் புலவர் ஆவார்
  • Option B: அக பாடல்களிலும் வரலாற்றுச் செய்திகளை வைத்துப் பாடுவது
  • Option C: வள்ளல் அதியமான் -இன் அவைக்களப் புலவர் ஆவார்
  • Option D: அகமும் புறமும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் எழுதுவதில் கைதேர்ந்தவர்

answer

அக பாடல்களிலும் வரலாற்றுச் செய்திகளை வைத்துப் பாடுவது

question 8

பரணர் பாடிய சோழ மன்னன் யார்?

  • Option A: அதியமான் நெடுமானஞ்சி,
  • Option B: எழுமுடி மார்பின் எய்திய சோழன்
  • Option C: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
  • Option D: கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்

answer

சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

question 9

பரணர் பாடிய புறநூல்கள் யாவை?

  • Option A: புறநானூறு, பதிற்றுப்பத்து
  • Option B: பட்டினப்பாலை, நெடுநல்வாடை
  • Option C: பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை
  • Option D: நெடுநல்வாடை, ஐங்குறுநூறு

answer

புறநானூறு, பதிற்றுப்பத்து

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 10

    “பரணன் பாடினனோ” என்று பரணர் -யை பாராட்டியவர் யார்?

    • Option A: அவ்வையார்
    • Option B: முடத்தாமக்கண்ணியார்
    • Option C: நப்பசலையார்
    • Option D: வால்மீகி

    answer

    அவ்வையார்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}