tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

சங்க இலக்கியப் புலவர்கள், கபிலர் பகுதி 2

முதலில், எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்! நாம் தொடர்ந்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து, வினா விடைகள் வரிசையாக தந்து கொண்டு வருகிறோம். எட்டுத்தொகை தொடங்கி, பத்து பாட்டை கடந்து, இப்பொழுது சங்க இலக்கியப் புலவர்கள் பகுதியை, படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் இன்று, நாம் பார்க்க இருப்பவர் கபிலர், முன்பே கபிலரை பற்றிய முதல் பகுதியைப் படித்து விட்டோம். தற்பொழுது கபிலர் இரண்டாம் பகுதியை காண இருக்கிறோம். இதில் தரப்பட்டுள்ள 10 கேள்விகளையும் முழுமையாக, தவறாமல் படித்துவிட்டு, go to quiz என்ற லிங்கை பிரஸ் செய்து, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் மறவாமல் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். சங்க இலக்கியப் புலவர்கள், கபிலர் பகுதி 2 for TNPSC, UPSC, TRB, TET

Go to quiz

question 1

பொய்யா நாவிற் கபிலன் என்று கபிலரை பாராட்டியவர் யார்?

  • Option A: நக்கீரர்
  • Option B: பெருங்குன்றூர்க் கிழார்
  • Option C: பொருந்தில் இளங்கீரனார்
  • Option D: மாறோக்கத்து நப்பசலையார்)

answer

மாறோக்கத்து நப்பசலையார்)

question 2

கபிலர் யாருடைய அவைக்களப் புலவராக இருந்தார்?

  • Option A: வள்ளல் ஓரி
  • Option B: வள்ளல் காரி
  • Option C: வள்ளல் பாரி
  • Option D: வள்ளல் பேகன்

answer

வள்ளல் பாரி

question 3

கபிலர் நற்றிணையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 20
  • Option B: 31
  • Option C: 22
  • Option D: 26

answer

20

question 4

கபிலர் குறுந்தொகையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 18
  • Option B: 38
  • Option C: 29
  • Option D: 33

answer

29

question 5

கபிலர் அகநானூற்றில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 24
  • Option B: 18
  • Option C: 12
  • Option D: 8

answer

18

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 6

    கபிலர் புறநானூற்றில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 40
    • Option B: 50
    • Option C: 20
    • Option D: 30

    answer

    30

    question 7

    பாரி இறந்த பின்னர் கபிலர் பாடிய கையறுநிலைப் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 5
    • Option B: 9
    • Option C: 7
    • Option D: 8

    answer

    9

    question 8

    பாரி மகளிரை மணந்து கொள்ளுமாறு வேண்டிய குறுநில மன்னர்கள் யார்?

    • Option A: விச்சிக்கோ, இருங்கோவேள்
    • Option B: செல்வக் கடுங்கோ, இருங்கோவேள்
    • Option C: விச்சிக்கோ, வாழியாதன்
    • Option D: விச்சிக்கோ, செல்வக் கடுங்கோ

    answer

    விச்சிக்கோ, இருங்கோவேள்

    question 9

    கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய சேர அரசர் யார்?

    • Option A: காரி
    • Option B: இருங்கோவேள்
    • Option C: செல்வக் கடுங்கோ வாழியாதன்
    • Option D: பாரி

    answer

    செல்வக் கடுங்கோ வாழியாதன்

    question 10

    கபிலர் சேர அரசுகள் இடம் பெற்ற பரிசுகள் யாவை?

    • Option A: 3 லட்சம் பொண்ணும் நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் நிலப்பரப்பும்
    • Option B: 2 லட்சம் பொண்ணும் நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் நிலப்பரப்பும்
    • Option C: 4 லட்சம் பொண்ணும் நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் நிலப்பரப்பும்
    • Option D: 1 லட்சம் பொண்ணும் நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் நிலப்பரப்பும்

    answer

    1 லட்சம் பொண்ணும் நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் நிலப்பரப்பும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}