tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

சங்க இலக்கியப் புலவர்கள், கபிலர் பகுதி 1

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்! நாம் இன்று தமிழ் இலக்கிய வரலாறு சங்க காலப் புலவர்கள் பகுதியிலிருந்து, கபிலரை பற்றி பார்க்க இருக்கிறோம். கபிலர் தலைசிறந்த சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாரியின் உற்ற நண்பர் ஆவார். இவர் தமிழுக்கு மிகச்சிறந்த படைப்புகளை பாடல்களாகவும், நூல்களாகவும், தந்துள்ளார். tnpsc, upsc, tet, trb முதலிய, தேர்வுகளில் கேட்க அதிகம் வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. தவறாமல் படித்தபிறகு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பதிவையும் உங்கள் நண்பர்களுக்கு மறவாமல் பகிருங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

சங்க இலக்கியத்தில் கபிலர்?

  • Option A: இருப்பதிலேயே அதிக பாடலை பாடியவர்
  • Option B: இரண்டாவது அதிக பாடலை பாடியவர்
  • Option C: இரண்டாவது குறைந்த பாடலை பாடியவர்
  • Option D: இருப்பதிலேயே குறைந்த பாடலை பாடியவர்

answer

இருப்பதிலேயே அதிக பாடலை பாடியவர்

question 2

கபிலர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 202
  • Option B: 228
  • Option C: 208
  • Option D: 232

answer

208

question 3

கபிலர் அதிகம் பாடிய பாக்களை உடைய நூல் எது?

  • Option A: மதுரைக்காஞ்சி
  • Option B: குறிஞ்சிப்பாட்டு
  • Option C: புறநானூறு
  • Option D: ஐங்குறுநூறு

answer

ஐங்குறுநூறு

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    கபிலர் எந்த திணையைப் பாடுவதில் வல்லவர்?

    • Option A: குறிஞ்சித்திணை
    • Option B: முல்லைத்திணை
    • Option C: நெய்தல் திணை
    • Option D: பாலைத் திணை

    answer

    குறிஞ்சித்திணை

    question 5

    கபிலரின் ஊர் எது?

    • Option A: திருச்சிராப்பள்ளி
    • Option B: திருவாதவூர்
    • Option C: சிதம்பரம்
    • Option D: திருவழுந்தூர்

    answer

    திருவாதவூர்

    question 6

    கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ எனப் பாராட்டியவர் யார்?

    • Option A: மாறோக்கத்து நப்பசலையார்
    • Option B: பொருந்தில் இளங்கீரனார்
    • Option C: நக்கீரர்
    • Option D: பரணர்

    answer

    மாறோக்கத்து நப்பசலையார்

    question 7

    கபிலரின் நண்பர்கள் யாவர்?

    • Option A: பரணர், பாரி, நக்கீரர்
    • Option B: பாரி, நக்கீரர், இடைக்காடர்
    • Option C: பாரி, நக்கீரர், நப்பசலையார்
    • Option D: இடைக்காடர், பரணர், பாரி

    answer

    இடைக்காடர், பரணர், பாரி

    question 8

    கபிலரை 'நல்லிசை வாய்மொழிக் கபிலர்' என்று பாராட்டியவர் யார்?

    • Option A: பரணர்
    • Option B: நக்கீரர்
    • Option C: பொருந்தில் இளங்கீரனார்
    • Option D: இடைக்காடர்

    answer

    நக்கீரர்

    question 9

    கபிலரை ’வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனப் பாராட்டியவர் யார்?

    • Option A: இடைக்காடர்
    • Option B: மாறோக்கத்து நப்பசலையார்
    • Option C: நக்கீரர்
    • Option D: பொருந்தில் இளங்கீரனார்

    answer

    பொருந்தில் இளங்கீரனார்

    question 10

    கபிலரை ‘நல்லிசைக் கபிலர்’ எனப் பாராட்டியவர் யார்?

    • Option A: மாறோக்கத்து நப்பசலையார்
    • Option B: பொருந்தில் இளங்கீரனார்
    • Option C: பெருங்குன்றூர்க் கிழார்
    • Option D: நக்கீரர்

    answer

    பெருங்குன்றூர்க் கிழார்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}