tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்! -- கார்லைல்

சங்க இலக்கியப் புலவர்கள், ஔவையார், Auvaiyar in Tamil

சங்க இலக்கியப் புலவர்கள் பகுதியிலிருந்து, ஔவையார் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! சங்க இலக்கியப் புலவர்கள், ஔவையார், Auvaiyar in Tamil, TRB, TET, TNPSC, UPSC

Go to quiz

question 1

ஔவையார் என்பதன் பொருள் என்ன?

  • Option A: மூதாட்டி
  • Option B: தமக்கை
  • Option C: தாய்
  • Option D: சான்றோர்

answer

தாய்

question 2

ஔவையார் எந்த குலத்தை சேர்ந்தவர்?

  • Option A: பாணர் குலத்தைச் சேர்ந்தவர்
  • Option B: அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்
  • Option C: வேடுவர் குலத்தைச் சேர்ந்தவர்
  • Option D: பரதவர் குலத்தைச் சேர்ந்தவர்

answer

பாணர் குலத்தைச் சேர்ந்தவர்

question 3

ஔவையார் யாருடைய அவைக்களப் புலவர்?

  • Option A: வள்ளல் வல்வில் ஓரி
  • Option B: வள்ளல் அதியமான்
  • Option C: வள்ளல் காரி
  • Option D: வள்ளல் பாரி

answer

வள்ளல் அதியமான்

question 4

ஔவையார் பாடிய பாடல்கள் எத்தனை?

  • Option A: 62 பாடல்கள்
  • Option B: 42 பாடல்கள்
  • Option C: 59 பாடல்கள்
  • Option D: 38 பாடல்கள்

answer

59 பாடல்கள்

question 5

ஔவையார் அதிகம் பாடிய பாடல்கள் எந்த இலக்கியத்தில் உள்ளன?

  • Option A: புறநானூறு 52 பாடல்கள்
  • Option B: புறநானூறு 33 பாடல்கள்
  • Option C: நற்றிணை 8 பாடல்கள்
  • Option D: குறுந்தொகை 28 பாடல்கள்

answer

புறநானூறு 33 பாடல்கள்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 6

    ஔவையார் பாடிய, அதியமான் நெடுமான் அஞ்சி, பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் ஆகியோர் யாவர்?

    • Option A: பெருநில மன்னர்கள்
    • Option B: தென் நாட்டு மன்னர்கள்
    • Option C: படை தளபதிகள்
    • Option D: குறுநில மன்னர்கள்

    answer

    குறுநில மன்னர்கள்

    question 7

    ஔவையார் பாடிய மூவேந்தர்கள் யாவர்?

    • Option A: சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி
    • Option B: சேரமான் பெருஞ்சேரலாதன் பெருங்கோக்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
    • Option C: சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
    • Option D: சேரமான் மாரி வெண்கோகோப்பெருஞ்சோழன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

    answer

    சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி

    question 8

    ஔவையார் போரை நிறுத்துவதற்காக யாரிடம் தூது சென்றார்?

    • Option A: தொண்டைமான்
    • Option B: அதியமான்
    • Option C: கரிகால் பெருவளத்தான்
    • Option D: சேரல் இரும்பொறை

    answer

    தொண்டைமான்

    question 9

    ஔவையார் யாருடைய மகளிருக்கு திருமணம் செய்து முடித்து வைத்தார்?

    • Option A: அதியமான் மகளிருக்கு
    • Option B: தொண்டைமான் மகளிருக்கு
    • Option C: காரி மகளிருக்கு
    • Option D: பாரி மகளிருக்கு

    answer

    பாரி மகளிருக்கு

    question 10

    ஔவையாரின் சிறப்பு?

    • Option A: மூவேந்தர்களையும் ஒருங்கே கண்டவர்
    • Option B: 6 தலைமுறைக்கு அவைக்களப் புலவராக இருந்தவர்
    • Option C: 2000 பாடல்களை பாடியவர்
    • Option D: 300 போர்களை தடுத்து நிறுத்தியவர்

    answer

    மூவேந்தர்களையும் ஒருங்கே கண்டவர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}