tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்

சங்க இலக்கியப் புலவர்கள் கோவூர் கிழார், Kovur Kilar in Tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் தமிழில், இலக்கிய வரலாற்றில் இருந்து, தொடர்ச்சியாக கேள்விகளை பார்த்து வருகிறோம். இப்பொழுது சங்ககால புலவர்களைப் பற்றி, பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று கோவூர் கிழார் பற்றி பார்க்க இருக்கிறோம். TRB, TET, NET, TNPSC, UPSC முதலிய தேர்வுகளில் வர அதிக வாய்ப்பு உள்ள முக்கிய கேள்விகளை தந்துள்ளோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலே உள்ள Go to quiz என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, நீங்கள் இந்த கேள்விகளை பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், தயங்காமல் கீழே உள்ள கமெண்ட் -இல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தவறாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியப் புலவர்கள், கோவூர் கிழார், Kovur Kilar in Tamil for TRB, TET, NET, TNPSC, UPSC

Go to quiz

question 1

கோவூர் கிழார் எந்த மரபினர்?

  • Option A: வேளாண் மரபினர்
  • Option B: கம்மாளர்கள் மரபினர்
  • Option C: சத்திரிய மரபினர்
  • Option D: தச்சர் மரபினர்

answer

வேளாண் மரபினர்

question 2

கோவூர் கிழார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 19
  • Option B: 17
  • Option C: 18
  • Option D: 15

answer

18

question 3

கோவூர் கிழார் பாடிய பாடல்கள் அதிகம் உள்ள நூல் எது?

  • Option A: அகநானூறு 18 பாடல்கள்
  • Option B: புறநானூறு 15 பாடல்கள்
  • Option C: குறுந்தொகை 16 பாடல்கள்
  • Option D: நற்றிணை 12 பாடல்கள்

answer

புறநானூறு 15 பாடல்கள்

question 4

கோவூர் கிழார் பாடிய இலக்கியங்கள் எவை?

  • Option A: நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு, புறநானூறு, பட்டினப்பாலை
  • Option B: குறிஞ்சிப்பாட்டு, புறநானூறு, பட்டினப்பாலை, ஐங்குறுநூறு
  • Option C: புறநானூறு, திருவள்ளுவமாலை, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை
  • Option D: நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை

answer

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை

question 5

புலவரை ஒற்றன் என்று கருதிய சோழ மன்னன் யார்?

  • Option A: கரிகால் பெருவளத்தான்
  • Option B: நெடுங்கிள்ளி
  • Option C: ஆதித்தன்
  • Option D: பராந்தகன்

answer

நெடுங்கிள்ளி

question 6

கோவூர் கிழாரை ஆதரித்தவர்கள் யார்?

  • Option A: சோழர்கள்
  • Option B: சேரர்கள்
  • Option C: பாண்டியர்கள்
  • Option D: பல்லவர்கள்

answer

சோழர்கள்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 7

    சோழ அரசனால் ஒற்றன் என்று கருதப்பட்ட புலவர் யார்?

    • Option A: கோவூர்கிழார்
    • Option B: இளந்தத்தனார்
    • Option C: நக்கீரர்
    • Option D: நல்லூர் நத்தத்தனார்

    answer

    இளந்தத்தனார்

    question 8

    ஒற்றன் என்று கருதப்பட்ட புலவரை, கொள்ள கருதிய சோழனிடம் இருந்து காப்பாற்றிய புலவர் யார்?

    • Option A: கோவூர் கிழார்
    • Option B: உருத்திர கண்ணனார்
    • Option C: நப்பூதனார்
    • Option D: முடத்தாமக்கண்ணியார்

    answer

    கோவூர் கிழார்

    question 9

    கிள்ளி வளவன் கொள்ள எண்ணிய எந்த மக்களை கோவூர் கிழார் காப்பாற்றினார்?

    • Option A: திரு முடிக்காரி மக்கள்
    • Option B: வேங்கை நாட்டு மக்கள்
    • Option C: பொன்முடியார் மக்கள்
    • Option D: திருவெண்காட்டு மக்கள்

    answer

    திரு முடிக்காரி மக்கள்

    question 10

    கோவூர் கிழாரின் காலம் என்ன?

    • Option A: கிமு இரண்டாம் நூற்றாண்டு
    • Option B: கிபி மூன்றாம் நூற்றாண்டு
    • Option C: கிபி இரண்டாம் நூற்றாண்டு
    • Option D: கிமு ஒன்றாம் நூற்றாண்டு

    answer

    கிபி இரண்டாம் நூற்றாண்டு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}