tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

குப்தர்கள் வரலாறு, gupta dynasty in Tamilpart 2

குப்தர்கள் கால வரலாறு குறித்து இந்த பயிற்சியில் 10 கேள்விகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பத்துக்கு பத்து உங்களால் எடுக்க முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். குப்தர்கள் வரலாறு, gupta dynasty in Tamil for upsc, tnpsc, ssc, rrb, tet, trb, net

Go to quiz

question 1

கூற்று: இந்தியாவில் பொற்காலம் என்று குப்தர்கள் காலம் அழைக்கப்படுகிறது. காரணம்: ஏனென்றால் குப்தர்கள் காலத்தில் நிலப்பிரபுத்துவம் மிக அதிகமாக காணப்பட்டது.

  • Option A: கூற்று காரணம் இரண்டும் தவறு
  • Option B: கூற்று சரி காரணமும் கூற்றை சரியாக விளக்குகிறது
  • Option C: கூற்று தவறு காரணம் சரி
  • Option D: கூற்று சரி காரணம் தவறு

answer

கூற்று சரி காரணம் தவறு

question 2

வசதியானவர்கள் வசதியாக வாழ்கிறார்கள், ஏழை மக்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார்கள் என்று நிலப்பிரபுத்துவம் தொடர்பாக, குப்தரின் காலத்தை விமர்சித்தவர் யார்?

  • Option A: R S ஷர்மா
  • Option B: ஆர்.கே.முகர்ஜி
  • Option C: மோதிலால் பனர்சிதாஸ்
  • Option D: ஆர். சி. மஜும்தார்

answer

R S ஷர்மா

question 3

இரண்டாம் சந்திரகுப்தர் -ஐ பற்றி எழுதிய காளிதாசரின் நூல் எது?

  • Option A: இரகுவம்சம்
  • Option B: மாளவிகாக்கினிமித்திரம்
  • Option C: விக்கிரமோவர்சியம்
  • Option D: குமாரசம்பவம்

answer

விக்கிரமோவர்சியம்

question 4

வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் யார்?

  • Option A: இரண்டாம் சந்திரகுப்தர்
  • Option B: ஸ்கந்த குப்தர்
  • Option C: குமார குப்தர்
  • Option D: சமுத்திர குப்தர்

answer

இரண்டாம் சந்திரகுப்தர்

question 5

யாருடைய நாணயங்களில் அரசர் வீணை வாசிப்பது போல படம் பொறிக்கப்பட்டிருந்தது?

  • Option A: ஸ்கந்த குப்தர்
  • Option B: சமுத்திர குப்தர்
  • Option C: இரண்டாம் சந்திரகுப்தர்
  • Option D: ஸ்ரீ குப்தர்

answer

சமுத்திர குப்தர்

question 6

சமுத்திர குப்தரின் பட்டப் பெயர் என்ன?

  • Option A: அதி ராஜா
  • Option B: நரேந்திர சிம்மர்
  • Option C: விக்ரமாதித்யன்
  • Option D: கவிராஜன்

answer

கவிராஜன்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    முதலாம் சந்திரகுப்தர் மனைவியின் பெயர் என்ன?

    • Option A: லிச்சாவி இனத்தை சேர்ந்த குமார தேவி
    • Option B: லிச்சாவி இனத்தை சேர்ந்த தத்த தேவி
    • Option C: லிச்சாவி இனத்தை சேர்ந்த பிரபாவதி
    • Option D: லிச்சாவி இனத்தை சேர்ந்த துருவதேவி

    answer

    லிச்சாவி இனத்தை சேர்ந்த குமார தேவி

    question 8

    குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

    • Option A: சமுத்திர குப்தர்
    • Option B: ஸ்ரீ குப்தர்
    • Option C: இரண்டாம் சந்திரகுப்தர்
    • Option D: குமார குப்தர்

    answer

    ஸ்ரீ குப்தர்

    question 9

    முதலாம் சந்திரகுப்தர் இன் மற்றொரு பட்டப் பெயரான அதி ராஜா என்ற பெயருக்கு என்ன பொருள்?

    • Option A: வயதில் மூத்த அரசர்
    • Option B: அரசருக்கு எல்லாம் அரசர்
    • Option C: அறிவார்ந்த அரசர்
    • Option D: திறமைவாய்ந்த அரசர்

    answer

    அரசருக்கு எல்லாம் அரசர்

    question 10

    அலகாபாத் இரும்புத்தூண் கல்வெட்டை வடிவமைத்தவர் மற்றும் தொகுத்தவர் யார்?

    • Option A: ஹரிசேனர்
    • Option B: கேப்டன் எட்வர்டு ஸ்மித்
    • Option C: டி. ஆர். பண்டார்கர்
    • Option D: ஜேம்ஸ் பிரின்ஸ்சப்

    answer

    ஹரிசேனர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}