tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

குப்தர்கள் வரலாறு, gupta dynasty in Tamilpart 1

Go to quiz

question 1

குப்த மரபில் மகாராஜ் என்ற பட்டம் பெற்ற குப்த மன்னர் யார்?

  • Option A: ப்ரு குப்தர்
  • Option B: ஸ்கந்த குப்தர்
  • Option C: ஸ்ரீ குப்தர்
  • Option D: குமார குப்தர்

answer

ஸ்ரீ குப்தர்

question 2

விக்ரமாதித்தன் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டவர் யார்?

  • Option A: இரண்டாம் சந்திரகுப்தர்
  • Option B: முதலாம் சந்திரகுப்தர்
  • Option C: சமுத்திரகுப்தர்
  • Option D: நர குப்தர்

answer

இரண்டாம் சந்திரகுப்தர்

question 3

கவிராஜ் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • Option A: குமார குப்தர்
  • Option B: சமுத்திரகுப்தர்
  • Option C: ஸ்ரீ குப்தர்
  • Option D: முதலாம் சந்திரகுப்தர்

answer

சமுத்திரகுப்தர்

question 4

இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்?

  • Option A: யுவான் சுவாங்
  • Option B: பாகியான்
  • Option C: இபின் பதூதா
  • Option D: பெரிஸ்ட்டா

answer

பாகியான்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 5

    உயர்ஜாதி ஆண் மகன் கீழ் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்வதற்கு என்ன பெயர்?

    • Option A: அனுலோமா
    • Option B: பிரதிலோம
    • Option C: கரந்த லோமா
    • Option D: யோகலோமா

    answer

    அனுலோமா

    question 6

    பஞ்சதந்திரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • Option A: ராகேஷ் ஷர்மா
    • Option B: விஷ்ணு சர்மா
    • Option C: லோகேஷ் ஷர்மா
    • Option D: தயால் சர்மா

    answer

    விஷ்ணு சர்மா

    question 7

    குப்தர்கள் காலத்தில் 24 அணிகலன்கள் குறித்து கூறும் நூல் எது?

    • Option A: பிரகத் சம்கீதா
    • Option B: வராகத் சம்கீதா
    • Option C: இண்டிகா
    • Option D: அர்த்த சாஸ்திரம்

    answer

    வராகத் சம்கீதா

    question 8

    சாகுந்தலம் என்ற நூலை புகழ்ந்து கூறியுள்ள ஐரோப்பிய கவிஞர் யார்?

    • Option A: கோத்தே
    • Option B: மெகஸ்தனிஸ்
    • Option C: மாத்தேயு
    • Option D: நிக்கோலோ

    answer

    கோத்தே

    question 9

    பிரம்ம சித்தாந்தம் என்ற நூல் எதைப் பற்றி குறிப்பிடுகின்றது?

    • Option A: இலக்கிய ஆராய்ச்சி
    • Option B: மொழி ஆராய்ச்சி
    • Option C: வானிலை ஆராய்ச்சி
    • Option D: வேளாண்மை ஆராய்ச்சி

    answer

    வானிலை ஆராய்ச்சி

    question 10

    குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த படையெடுப்பு எது?

    • Option A: பாரசீகப் படையெடுப்பு
    • Option B: ஹூண படையெடுப்பு
    • Option C: கிரேக்க படையெடுப்பு
    • Option D: துருக்கியர் படையெடுப்பு

    answer

    ஹூண படையெடுப்பு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}