
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
குப்தர்கள் கால வரலாறு குறித்து இந்த பயிற்சியில் 10 கேள்விகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பத்துக்கு பத்து உங்களால் எடுக்க முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். குப்தர்கள் வரலாறு, gupta dynasty in Tamil for upsc, tnpsc, ssc, rrb, tet, trb, net
கூற்று: இந்தியாவில் பொற்காலம் என்று குப்தர்கள் காலம் அழைக்கப்படுகிறது. காரணம்: ஏனென்றால் குப்தர்கள் காலத்தில் நிலப்பிரபுத்துவம் மிக அதிகமாக காணப்பட்டது.
�
வசதியானவர்கள் வசதியாக வாழ்கிறார்கள், ஏழை மக்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார்கள் என்று நிலப்பிரபுத்துவம் தொடர்பாக, குப்தரின் காலத்தை விமர்சித்தவர் யார்?
R
இரண்டாம் சந்திரகுப்தர் -ஐ பற்றி எழுதிய காளிதாசரின் நூல் எது?
�
வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் யார்?
�
யாருடைய நாணயங்களில் அரசர் வீணை வாசிப்பது போல படம் பொறிக்கப்பட்டிருந்தது?
�
சமுத்திர குப்தரின் பட்டப் பெயர் என்ன?
�
முதலாம் சந்திரகுப்தர் மனைவியின் பெயர் என்ன?
�
குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
�
முதலாம் சந்திரகுப்தர் இன் மற்றொரு பட்டப் பெயரான அதி ராஜா என்ற பெயருக்கு என்ன பொருள்?
�
அலகாபாத் இரும்புத்தூண் கல்வெட்டை வடிவமைத்தவர் மற்றும் தொகுத்தவர் யார்?
�
பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்களில் உள்ள, திரிகடுகத்தில் இருந்து கேள்விகள் தரப்பட்டுள்ளது. நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்!
Next: பதினெண்கீழ்க்கணக்கில் திரிகடுகம் தொடர்பான வினா விடைகள், thirikadugam in Tamil
Would you like to read similar lesson? Please go to history lessons