tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பகுதி 1

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    குடியரசுத் தலைவரை எவ்வாறு பதவியில் இருந்து நீக்க முடியும்?

    • Option A: பாராளுமன்றத்தில் அவரது பதவி விலகலை நிறைவேற்ற முடியும்
    • Option B: மக்களவையில் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமாக
    • Option C: உச்சநீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில்
    • Option D: பிரதமரின் உத்தரவின் பெயரில்

    answer

    பாராளுமன்றத்தில் அவரது பதவி விலகலை நிறைவேற்ற முடியும்

    question 2

    குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொள்பவர்?

    • Option A: ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்
    • Option B: இதுகுறித்து அரசியலமைப்பில் எதுவும் கூறப்படவில்லை
    • Option C: பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது
    • Option D: பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்

    answer

    பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது

    question 3

    பின் வருபவர்களில் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் தராதவர் யார்?

    • Option A: உயர்நீதிமன்ற நீதிபதி
    • Option B: மாநில ஆளுநர்
    • Option C: மக்களவை சபாநாயகர்
    • Option D: உச்சநீதிமன்ற நீதிபதி

    answer

    மக்களவை சபாநாயகர்

    question 4

    துணை குடியரசுத்தலைவர் குடியரசுத்தலைவராக செயல்படும்போது பின்வரும் எந்த 1 சரியானதாக இருக்கும்?

    • Option A: ராஜ்ய சபை தலைவராக மக்களவை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்
    • Option B: குடியரசுத் தலைவர் என்ற பதவியில் அவர் நீடிக்க மாட்டார்
    • Option C: குடியரசுத் தலைவராகவும் அவர் தொடர்ந்து செயல்படுவார்
    • Option D: குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் பொருந்தாது

    answer

    குடியரசுத் தலைவர் என்ற பதவியில் அவர் நீடிக்க மாட்டார்

    question 5

    குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் எத்தனை உறுப்பினர்களின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்?

    • Option A: அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேர்
    • Option B: அவைக்கு வந்திருந்த அவர்களில் பாதிப்பேர்
    • Option C: அவையில் வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்
    • Option D: மொத்த அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்

    answer

    மொத்த அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்

    question 6

    யாரால் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது?

    • Option A: மாநில முதலமைச்சர்கள் ஆல் வாக்களிக்க முடியாது
    • Option B: அமைச்சராக உள்ள ஒருவரால் வாக்களிக்க முடியாது
    • Option C: குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது
    • Option D: மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்களிக்க இயலாது

    answer

    குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது

    question 7

    குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு என்ன?

    • Option A: 211
    • Option B: 290
    • Option C: 311
    • Option D: 163

    answer

    290

    question 8

    குடியரசு தலைவரை பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?

    • Option A: உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி
    • Option B: அவருக்கு முன்பாக குடியரசுத் தலைவராக இருந்தவர்
    • Option C: துணை குடியரசுத் தலைவர்
    • Option D: உயர் நீதிமன்றத்தின் நீதிபதி

    answer

    உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி

    question 9

    குடியரசு தலைவரின் சம்பளம் எந்த ஆண்டு உயர்த்தப்பட்டது எவ்வளவு ஆக உயர்த்தப்பட்டது?

    • Option A: 2017 ஆம் ஆண்டு 2 லட்சமாக
    • Option B: 2010ஆம் ஆண்டு 1.5 லட்சமாக
    • Option C: 2008இல் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது
    • Option D: 2006இல் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது

    answer

    2008இல் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது

    question 10

    குடியரசு தலைவர் நினைத்தால் நாட்டில் எந்த ஒரு பகுதியையும் பின்தங்கிய பகுதியாக அறிவிக்கலாமா?

    • Option A: பிரதமர் மட்டுமே அவ்வாறு அறிவிக்க முடியும்
    • Option B: அறிவிக்கலாம்
    • Option C: முடியாது
    • Option D: உச்ச நீதிமன்ற அனுமதி பெற்று அறிவிக்கலாம்

    answer

    அறிவிக்கலாம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}