tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

குடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: நமது நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என்ற இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள தனக்கென ஒரு அரசைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலமும் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை கொண்டுள்ளது. மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாக திகழ்கிறார். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

ஒரு மாநிலத்தின்ஆளுநர் யாரால்நியமிக்கப்படுகிறார்?

  • Option A: குடியரசுத்தலைவர்
  • Option B: துணைக் குடியரசுத்தலைவர்
  • Option C: பிரதம மந்திரி
  • Option D: முதலமைச்சர்

answer

குடியரசுத்தலைவர்

question 2

மாநில அமைச்சரவைக் குழுவின்தலைவர்

  • Option A: ஆளுநர்
  • Option B: முதலமைச்சர்
  • Option C: சபாநாயகர்
  • Option D: உள்துறைஅமைச்சர்

answer

முதலமைச்சர்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    மாநில சட்டமன்றகூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்

    • Option A: உள்துறைஅமைச்சர்
    • Option B: குடியரசுத்தலைவர்
    • Option C: சபாநாயகர்
    • Option D: ஆளுநர்

    answer

    ஆளுநர்

    question 4

    உயர் நீதி மன்றநீதிபதிகளைநியமிப்பதில்பங்கு பெறாதவர் யார்?

    • Option A: ஆளுநர்
    • Option B: முதலமைச்சர்
    • Option C: உயர் நீதி மன்றதலைமைநீதிபதி
    • Option D: குடியரசுத்தலைவர்

    answer

    முதலமைச்சர்

    question 5

    உயர் நீதிமன்றநீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

    • Option A: 62
    • Option B: 64
    • Option C: 65
    • Option D: 58

    answer

    62

    question 6

    இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின்எண்ணிக்கை............ஆகும்.

    • Option A: 29
    • Option B: 28
    • Option C: 30
    • Option D: 32

    answer

    28

    question 7

    ஆளுநரின்பதவிக்காலம் ...............ஆண்டுகள் ஆகும்.

    • Option A: 3
    • Option B: 6
    • Option C: 4
    • Option D: 5

    answer

    5

    question 8

    மாவட்ட நீதிபதிகள் ......................ஆல்நியமிக்கப்படுகின்றனர்.

    • Option A: முதலமைச்சர்
    • Option B: ஆளுநர்
    • Option C: உயர் நீதி மன்றதலைமைநீதிபதி
    • Option D: குடியரசுத்தலைவர்

    answer

    ஆளுநர்

    question 9

    ஆளுநர் ஒரு மாநிலத்தின்.....................ஆவார்.

    • Option A: நிர்வாகத் தலைவர்
    • Option B: மக்கள் தலைவர்
    • Option C: மாற்று தலைவர்
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    நிர்வாகத் தலைவர்

    question 10

    ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக...........வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

    • Option A: 18
    • Option B: 21
    • Option C: 25
    • Option D: 35

    answer

    25

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}