tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் - அலகு 3 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது. இக்காலத்தில் வேளாண்மை மக்களின் முதல்நிலைத் தொழிலாக இருந்தது. நெசவுத்தொழில், சர்க்கரை தொழில், எண்ணெய் தொழில் இன்னும் பிற தொழில்கள் வேளாண்மையைச் சார்ந்தே நடைபெற்றன. ஆங்கில அரசானது இந்தியாவின் பழமையான வேளாண்மை முறையையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிலையான நில வருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இயத்துவாரி திட்டம் என்னம் மூன்று பெரிய நிலவருவாய் மற்றும் நில உரிமை திட்டத்தை ஆங்கில அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கெதிரான பொருளாதார சுரண்டல் முறை பிற்காலத்தில் அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வைத்தது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science அலகு 3 - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் பகுதி 2 for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

இண்டகோ (அவரி) கிளர்ச்சி --------ல் நடைபெற்றது.

  • Option A: மும்பையில்
  • Option B: சென்னையில்
  • Option C: வங்காளத்தில்
  • Option D: கொல்கத்தாவில்

answer

வங்காளத்தில்

question 2

மாப்ளா கலகம் --------ல் நடைபெற்றது.

  • Option A: ஆகஸ்ட் 1921
  • Option B: மார்ச் 1923
  • Option C: செப்டம்பர் 1921
  • Option D: ஏப்ரல் 1923

answer

ஆகஸ்ட் 1921

question 3

சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு -------

  • Option A: ஆகஸ்ட் 1919
  • Option B: மே 1919
  • Option C: மே 1918
  • Option D: ஆகஸ்ட் 1918

answer

மே 1918

question 4

வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 5

இரயத்துவாரி முறை, தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

சரி

question 6

குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் கலகம் ஏற்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

தவறு

question 7

பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1918இல் நிறைவேற்றப்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

answer

தவறு

question 8

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்ற ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

  • Option A: இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Option B: ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
  • Option C: விவசாயிகளுக்க இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
  • Option D: இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

answer

விவசாயிகளுக்க இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

question 9

கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியன கூற்று எது?

  • Option A: சந்தால் கலகம் வங்காளத்தல் நடைபெற்றது.
  • Option B: நீர் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
  • Option C: தக்காண கலகம் 1873இல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
  • Option D: மாப்ளா கலகம் தமிழகத்தல் நடைபெற்றது.

answer

நீர் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    ____ மற்றும் ____ நூற்றாண்டுகளில் இந்தியர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்து பல கழகங்களையும் புரட்சிகளையும் செய்தனர்.

    • Option A: இருபத்தொராம் மற்றும் இருபத்து இரண்டு ஆம் நூற்றாண்டு
    • Option B: பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு
    • Option C: இருபதாம் மற்றும் இருபத்தொராம் நூற்றாண்டு
    • Option D: பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு

    answer

    பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}