tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

எட்டுத்தொகை பகுதி 1

Go to quiz

question 1

எட்டுத்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?

  • Option A: பதினெண் கீழ்க்கணக்கு
  • Option B: பதினெண்மேல்கணக்கு
  • Option C: சங்க இலக்கிய நூல்கள்
  • Option D: கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை

answer

பதினெண்மேல்கணக்கு

question 2

எட்டுத்தொகை க்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

  • Option A: தொகை
  • Option B: எண்பெருந்தொகை
  • Option C: எண் கோவை
  • Option D: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

answer

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

question 3

எட்டுத் தொகையின் அடிவரையறை என்ன?

  • Option A: 3-140
  • Option B: 3-110
  • Option C: 3-150
  • Option D: 3-115

answer

3-140

question 4

புறப்பொருள் குறித்து பாடப்பட்டுள்ள நூல் எது?

  • Option A: பதிற்றுப்பத்து
  • Option B: அகநானூறு
  • Option C: நற்றிணை
  • Option D: குறுந்தொகை

answer

பதிற்றுப்பத்து

question 5

அகம் புறம் இரண்டும் குறித்து பாடும் எட்டுத்தொகை நூல் எது?

  • Option A: அகநானூறு
  • Option B: புறநானூறு
  • Option C: நற்றிணை
  • Option D: பரிபாடல்

answer

பரிபாடல்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 6

    கலிப்பாவில் இயற்றப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?

    • Option A: குறுந்தொகை
    • Option B: கலித்தொகை
    • Option C: ஐங்குறுநூறு
    • Option D: நற்றினை

    answer

    கலித்தொகை

    question 7

    பரிபாட்டு செய்யுள் வகையை சேர்ந்த எட்டுத்தொகை நூல் எது?

    • Option A: பரிபாடல்
    • Option B: பதிற்றுப்பத்து
    • Option C: அகநானூறு
    • Option D: புறநானூறு

    answer

    பரிபாடல்

    question 8

    முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எது?

    • Option A: கலித்தொகை
    • Option B: குறுந்தொகை
    • Option C: அகநானூறு
    • Option D: ஐங்குறுநூறு

    answer

    குறுந்தொகை

    question 9

    காலத்தால் முந்தைய எட்டுத்தொகை நூல் எது?

    • Option A: அகநானூறு
    • Option B: புறநானூறு
    • Option C: ஐங்குறுநூறு
    • Option D: குறுந்தொகை

    answer

    புறநானூறு

    question 10

    காலத்தால் பிந்தைய எட்டுத்தொகை நூல் எது?

    • Option A: பரிபாடல்
    • Option B: பதிற்றுப்பத்து
    • Option C: அகநானூறு
    • Option D: குறுந்தொகை

    answer

    பரிபாடல்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}