tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

இந்தியாவில் கல்வி வளர்ச்சி அலகு 5 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். “அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்” அறிமுகம் கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதல், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது. எனவே சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளைத் தகர்த்தெறியவும், நாம் நன்கு படித்தவர்களாக இருப்பதுடன் மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எவ்வாறு பங்காற்றுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு காலகக்கட்டங்களில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி இப்பாடத்தில் கற்றுக்கொள்வோம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 5 - இந்தியாவில் கல்வி வளர்ச்சி பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர்-----ஆவார்.

 • Option A: பாபர்
 • Option B: குத்புதீன் ஐபக்
 • Option C: இப்ராஹிம் லோடி
 • Option D: இல்டுட்மிஷ்

answer

இல்டுட்மிஷ்

question 2

புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு------

 • Option A: 1996
 • Option B: 1992
 • Option C: 2008
 • Option D: 2018

answer

1992

question 3

2009ஆம் ஆண்டு இலவச’ கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற -முதன்மையான அமைப்பு--------ஆகும்

 • Option A: Swachh Bharat Abhiyan
 • Option B: Sarva Shiksh Abhiyan
 • Option C: Ayushman Bharat Yojana
 • Option D: Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana

answer

Sarva Shiksh Abhiyan

question 4

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட------ஆண்டு

 • Option A: 1956
 • Option B: 1951
 • Option C: 1962
 • Option D: 1954

answer

1956

question 5

சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன.

 • Option A: சரி
 • Option B: ___
 • Option C: தவறு
 • Option D: ___

answer

சரி

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 6

  கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  சரி

  question 7

  கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும்,சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  சரி

  question 8

  RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  தவறு

  question 9

  பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு (I) நாளந்தா பல்கலை’கழகம் கி.பி.(பொ.ஆ,)ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. (II) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர். (III) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழை’கப்பட்டனர். (IV) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் இருந்தது.

  • Option A: i மற்றும் ii சரி
  • Option B: ii மற்றும் iv சரி
  • Option C: iii மற்றும் iv சரி
  • Option D: ii மற்றும் iii சரி

  answer

  ii மற்றும் iii சரி

  question 10

  சரியான இணையைக் கண்டுபிடி

  • Option A: மக்தப்கள் - இடைநிலைப் பள்ளி
  • Option B: 1835ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு - ஆங்கிலக் கல்வி
  • Option C: கரும்பலகைத் திட்டம் - இடைநிலைக் கல்வி குழு
  • Option D: சாலபோகம் - கோயில்களுக்கு வாங்கப்பட்ட நிலங்கள்

  answer

  1835ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு - ஆங்கிலக் கல்வி

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}