tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

இந்தியாவில் கல்வி வளர்ச்சி அலகு 5 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். “அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்” அறிமுகம் கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதல், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது. எனவே சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளைத் தகர்த்தெறியவும், நாம் நன்கு படித்தவர்களாக இருப்பதுடன் மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எவ்வாறு பங்காற்றுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு காலகக்கட்டங்களில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி இப்பாடத்தில் கற்றுக்கொள்வோம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 5 - இந்தியாவில் கல்வி வளர்ச்சி பகுதி 1, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

வேதம் என்ற சொல்--------------லிருந்து வந்தது

 • Option A: சமஸ்கிருதம்
 • Option B: இலத்தீன்
 • Option C: பிராகிருதம்
 • Option D: பாலி

answer

சமஸ்கிருதம்

question 2

பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலு’கான மு’கிய மையமாக இருந்தது?

 • Option A: குருகுலம்
 • Option B: விகாரங்கள்
 • Option C: பள்ளிகள்
 • Option D: இவையனைத்தும்

answer

குருகுலம்

question 3

இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

 • Option A: உத்திரப்பிரதேசம்
 • Option B: மகாராஷ்டிரம்
 • Option C: பீகார்
 • Option D: பஞ்சாப்

answer

பீகார்

question 4

தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது

 • Option A: 1970
 • Option B: 1975
 • Option C: 1980
 • Option D: 1985

answer

1980

question 5

இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது

 • Option A: இங்கிலாந்து
 • Option B: டென்மார்க்
 • Option C: பிரான்சு
 • Option D: போர்ச்சுக்கல்

answer

போர்ச்சுக்கல்

question 6

இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது

 • Option A: 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
 • Option B: 1833 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
 • Option C: 1853 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
 • Option D: 1858 ஆம் ஆண்டுச் சட்டம்

answer

1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

question 7

பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது

 • Option A: சார்ஜண்ட் அறி’கை,1944
 • Option B: இராதாகிருஷ்ணன் கல்விக்குழு,1948
 • Option C: கோத்தாரி கல்விக்குழுஇ1964
 • Option D: தேசியக் கல்விக் கொள்கை,1968

answer

இராதாகிருஷ்ணன் கல்விக்குழு,1948

question 8

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

 • Option A: 1992
 • Option B: 2009
 • Option C: 1986
 • Option D: 1968

answer

1986

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 9

  வேதம் என்ற சொல்லின் பொருள் -------

  • Option A: வித்து
  • Option B: வேர்
  • Option C: ஒழுக்கம்
  • Option D: அறிவு

  answer

  அறிவு

  question 10

  தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் ------

  • Option A: தொல்பொருள் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
  • Option B: தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி
  • Option C: தொல்பொருள் ஆய்வாளர் ஆல்பிரட் வி. கிடர்
  • Option D: தொல்பொருள் ஆய்வாளர் எட்வர்டோ

  answer

  தொல்பொருள் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  popular quizzes

  {{message}}