tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

இந்திய பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி, evolution of Indian economy part 2 in Tamil

Go to quiz

question 1

1993 -ல் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை

  • Option A: south Asian miracle document
  • Option B: vest Asian miracle document
  • Option C: north Asian miracle document
  • Option D: East Asian miracle document

answer

East Asian miracle document

question 2

இந்திய பொருளாதார திட்டமிடலின் வழிகாட்டி

  • Option A: ஃபிரான்ஸ்
  • Option B: சோவியத் யூனியன் (ஒன்றியம்)
  • Option C: நேபாளம்
  • Option D: சீனா

answer

சோவியத் யூனியன் (ஒன்றியம்)

question 3

ஃபிரான்ஸ் நாடு கலப்பு பொருளாதாரத்தை கடைபிடிக்க தொடங்கிய ஆண்டு

  • Option A: 1944_1945
  • Option B: 1955_1956
  • Option C: 1965_1966
  • Option D: 1990_1991

answer

1944_1945

question 4

பொருளாதார திட்டமிடலின் தேவை எப்போது அறியப்பட்டது?

  • Option A: பொருளாதார மந்தத்திற்கு பிறகு
  • Option B: உலக போர்களுக்குப் பிறகு
  • Option C: இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு
  • Option D: புதிய தொழிற்கொள்கை அறிமுகத்திற்கு பிறகு

answer

பொருளாதார மந்தத்திற்கு பிறகு

question 5

இந்திய திட்ட குழு நிறுவப்பட்ட ஆண்டு

  • Option A: 1950
  • Option B: 1951
  • Option C: 1990
  • Option D: 1991

answer

1951

question 6

2015 க்கு பிறகு திட்ட குழுவின் பெயர்

  • Option A: நிதி ஆயோக்
  • Option B: திட்ட ஆலோசனை குழு
  • Option C: பொருளாதார வளர்ச்சி குழு
  • Option D: அனைத்தும்

answer

நிதி ஆயோக்

question 7

நிதி ஆயோக் தனிச் சிறப்பு

  • Option A: கூட்டுறவு கூட்டாட்சி
  • Option B: அடிப்படை அணுகுமுறைகள்
  • Option C: அ & ஆ
  • Option D: எதுவும் இல்லை

answer

அ & ஆ

question 8

தனியார் மயமாக்குவதற்கான முக்கிய தேவை

  • Option A: உள்கட்டமைப்பு வசதிகள் தேவை
  • Option B: தொழிற்துறை மேம்பாடு
  • Option C: அதிக வேலை வாய்ப்பு
  • Option D: அனைத்தும்

answer

அதிக வேலை வாய்ப்பு

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    1991 புதிய தோளின் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

    • Option A: நேரு
    • Option B: மன் மோகன் சிங்
    • Option C: நரேந்திர மோடி
    • Option D: வாஜ்பாய்

    answer

    மன் மோகன் சிங்

    question 10

    LPG என்பது

    • Option A: தாராளமாக்கல்
    • Option B: தனியார் மயமாக்கல்
    • Option C: உலகமயமாக்கல்
    • Option D: அனைத்தும்

    answer

    அனைத்தும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}