tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

இந்திய பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி, evolution of Indian economy part 2 in Tamil

இந்திய பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி பகுதியிலிருந்து, இன்றைக்கான கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள், இதில் நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

1993 -ல் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை

  • Option 1: south Asian miracle document
  • Option 2: vest Asian miracle document
  • Option 3: north Asian miracle document
  • Option 4: East Asian miracle document

answer

East Asian miracle document

question 2

இந்திய பொருளாதார திட்டமிடலின் வழிகாட்டி

  • Option 1: ஃபிரான்ஸ்
  • Option 2: சோவியத் யூனியன் (ஒன்றியம்)
  • Option 3: நேபாளம்
  • Option 4: சீனா

answer

சோவியத் யூனியன் (ஒன்றியம்)

question 3

ஃபிரான்ஸ் நாடு கலப்பு பொருளாதாரத்தை கடைபிடிக்க தொடங்கிய ஆண்டு

  • Option 1: 1944_1945
  • Option 2: 1955_1956
  • Option 3: 1965_1966
  • Option 4: 1990_1991

answer

1944_1945

question 4

பொருளாதார திட்டமிடலின் தேவை எப்போது அறியப்பட்டது?

  • Option 1: பொருளாதார மந்தத்திற்கு பிறகு
  • Option 2: உலக போர்களுக்குப் பிறகு
  • Option 3: இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு
  • Option 4: புதிய தொழிற்கொள்கை அறிமுகத்திற்கு பிறகு

answer

பொருளாதார மந்தத்திற்கு பிறகு

question 5

இந்திய திட்ட குழு நிறுவப்பட்ட ஆண்டு

  • Option 1: 1950
  • Option 2: 1951
  • Option 3: 1990
  • Option 4: 1991

answer

1951

question 6

2015 க்கு பிறகு திட்ட குழுவின் பெயர்

  • Option 1: நிதி ஆயோக்
  • Option 2: திட்ட ஆலோசனை குழு
  • Option 3: பொருளாதார வளர்ச்சி குழு
  • Option 4: அனைத்தும்

answer

நிதி ஆயோக்

question 7

நிதி ஆயோக் தனிச் சிறப்பு

  • Option 1: கூட்டுறவு கூட்டாட்சி
  • Option 2: அடிப்படை அணுகுமுறைகள்
  • Option 3: அ & ஆ
  • Option 4: எதுவும் இல்லை

answer

அ & ஆ

question 8

தனியார் மயமாக்குவதற்கான முக்கிய தேவை

  • Option 1: உள்கட்டமைப்பு வசதிகள் தேவை
  • Option 2: தொழிற்துறை மேம்பாடு
  • Option 3: அதிக வேலை வாய்ப்பு
  • Option 4: அனைத்தும்

answer

அதிக வேலை வாய்ப்பு

question 9

1991 புதிய தோளின் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

  • Option 1: நேரு
  • Option 2: மன் மோகன் சிங்
  • Option 3: நரேந்திர மோடி
  • Option 4: வாஜ்பாய்

answer

மன் மோகன் சிங்

question 10

LPG என்பது

  • Option 1: தாராளமாக்கல்
  • Option 2: தனியார் மயமாக்கல்
  • Option 3: உலகமயமாக்கல்
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு என்ற பாடத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 10th அலகு 1 இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
Would you like to read similar lesson? Please go to Economy lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}