tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. -- புத்தர்

இந்திய பொருளாதார வளர்ச்சி, Indian economic growth and development part 1

முதலில், எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! நாம் அனைத்து பாடங்களிலிருந்தும், போட்டி தேர்வுகளுக்கு கேட்க அதிக வாய்ப்பு உள்ள, முக்கிய வினா விடைகளை, பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, பொருளாதாரத்தில் நாம் வரிசையாக, ஒவ்வொரு தலைப்பாக, படித்துக் கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்பொழுது இந்திய பொருளாதார வளர்ச்சி "Indian economy growth and development" என்ற பகுதியில் இருந்து, முக்கிய கேள்விகள், அதன் தக்க பதில்கள்ஓடு தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும், மீண்டும், பயிற்சி செய்தால் மட்டுமே, படித்த அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் விரைவில் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிட, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

பொருளாதார வளர்ச்சி என்பது?

  • Option A: உற்பத்தி உயர்வு
  • Option B: விற்பனை உயர்வு
  • Option C: விலை அதிகரிப்பு
  • Option D: நாட்டு வருமானம் அதிகரிப்பு

answer

நாட்டு வருமானம் அதிகரிப்பு

question 2

UNDP (1965) என்பது என்ன?

  • Option A: தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்
  • Option B: சார்க் நாடுகளின் வளர்ச்சித் திட்டம்
  • Option C: ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்
  • Option D: அனைத்தும்

answer

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்

question 3

(UNDP) தனது அறிக்கையை எந்த ஆண்டு வெளியிட்டது?

  • Option A: 1990
  • Option B: 1995
  • Option C: 1980
  • Option D: 1985

answer

1990

question 4

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் மனித வளர்ச்சி அறிக்கையை எதன் அடிப்படையில் கணக்கிடுகிறது?

  • Option A: கல்வி
  • Option B: ஆரோக்கியம்
  • Option C: வாழ்க்கை தரம்
  • Option D: அனைத்தும்

answer

அனைத்தும்

question 5

UNDP தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • Option A: கலிஃபோர்னியா
  • Option B: நியூயார்க்
  • Option C: லண்டன்
  • Option D: லாஸ் ஏஞ்சலஸ்

answer

நியூயார்க்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 6

    GNH (gross national happyness) என்ற கொள்கையை உருவாக்கிய நாடு?

    • Option A: பூட்டான்
    • Option B: இந்தியா
    • Option C: சீனா
    • Option D: அமெரிக்கா

    answer

    பூட்டான்

    question 7

    GNH என்ற கருத்து எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

    • Option A: 1967
    • Option B: 1987
    • Option C: 1980
    • Option D: 1972

    answer

    1980

    question 8

    GNH எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

    • Option A: உயர் தலா வருமானம்
    • Option B: சிறந்த அரசாங்கம்
    • Option C: நாட்டின் உற்பத்தி
    • Option D: அனைத்தும்

    answer

    அனைத்தும்

    question 9

    (WDR) உலக வளர்ச்சி அறிக்கைய வெளியிடுவது?

    • Option A: உலக வங்கி
    • Option B: பன்னாட்டு கழகம்
    • Option C: உலக வர்த்தக மையம்
    • Option D: ஐக்கிய நாடுகள் அவை

    answer

    உலக வங்கி

    question 10

    இந்தியாவின் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்?

    • Option A: நிர்மலா சீதாராமன்
    • Option B: இரமெஷ் பொக்ரியால்
    • Option C: இராம் நாத் கோவிந்
    • Option D: எவரும் இலர்

    answer

    இராம் நாத் கோவிந்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}