tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்

இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3

Economic planning in India part 3, இந்திய பொருளாதார திட்டமிடுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள முக்கிய கேள்விகள், அதிலும் முக்கியமாக போட்டி தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகளை தந்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3 in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, trb, TET, NET

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    சுழல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

    • Option A: 1987-1989
    • Option B: 1975-1977
    • Option C: எதுவும் இல்லை
    • Option D: 1978-1980

    answer

    1978-1980

    question 2

    சுழல் திட்டத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்?

    • Option A: இந்திய தேசிய காங்கிரஸ்
    • Option B: முஸ்லிம் லீக்
    • Option C: ஜனதா
    • Option D: எதுவும் இல்லை

    answer

    ஜனதா

    question 3

    வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி நிறுவப்பட்ட ஆண்டு?

    • Option A: 1984
    • Option B: 1986
    • Option C: 1982
    • Option D: 1988

    answer

    1982

    question 4

    ஏழாம் ஐந்து ஆண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்?

    • Option A: தனியார் மயமாக்கல்
    • Option B: சமூக நீதி
    • Option C: அரசின் பங்கு அதிகரிப்பு
    • Option D: வேளாண் மேம்பாடு

    answer

    சமூக நீதி

    question 5

    இந்தியாவில் புதிய தொழிற் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்?

    • Option A: இந்திரா காந்தி
    • Option B: மொரார்ஜி தேசாய்
    • Option C: நரேந்திர மோடி
    • Option D: மன்மோகன் சிங்

    answer

    மன்மோகன் சிங்

    question 6

    ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் அடைந்த வளர்ச்சிவீதம்?

    • Option A: 7.4
    • Option B: 8.6
    • Option C: 2.3
    • Option D: 9.5

    answer

    8.6

    question 7

    பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை?

    • Option A: தனி நபர் வருமானம் அதிகரிப்பு
    • Option B: பொருளாதார விரிவாக்கம்
    • Option C: தனியார்மயமாதல்
    • Option D: மக்கள்தொகை கட்டுப்பாடு

    answer

    தனி நபர் வருமானம் அதிகரிப்பு

    question 8

    11வது ஐந்து ஆண்டு திட்டம் யாரால் உருவாக்கப்பட்டது?

    • Option A: துரைமுருகன்
    • Option B: நரசிம்ம ராவ்
    • Option C: பால கோவிந்தன்
    • Option D: C ரங்கராஜன்

    answer

    C ரங்கராஜன்

    question 9

    திட்டக்குழுவின் கடைசி துணை தலைவராக இருந்தவர்?

    • Option A: அ ஸ்ரீ மான்டெக் சிங் அலுவாலியா
    • Option B: இராம் மனோகர்
    • Option C: கிருஷ்ணன்
    • Option D: கோவிந்த தீட்சிதர்

    answer

    அ ஸ்ரீ மான்டெக் சிங் அலுவாலியா

    question 10

    கரிபி ஹட்டாவோ என்பதன் பொருள்?

    • Option A: சமூக பணி
    • Option B: வறுமையை ஒழிப்போம்
    • Option C: நீண்ட கால திட்டமிடல்
    • Option D: அனைவருக்கும் கல்வி

    answer

    வறுமையை ஒழிப்போம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}