tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2

Economic planning in India part 2, இந்திய பொருளாதார திட்டமிடுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள முக்கிய கேள்விகள், அதிலும் முக்கியமாக போட்டி தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகளை தந்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2 in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, trb, TET, NET

Go to quiz

question 1

20 poin programme (Tpp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

  • Option A: 1975
  • Option B: 1976
  • Option C: 1977
  • Option D: 1978

answer

1975

question 2

முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்?

  • Option A: வேலைவாய்ப்பு
  • Option B: வேளாண் மேம்பாடு
  • Option C: தொழில் மயமாக்குதல்
  • Option D: அனைத்தும்

answer

வேளாண் மேம்பாடு

question 3

இரண்டாம் ஐந்து ஆண்டு திட்டத்தின் அடிப்படை?

  • Option A: நேரு அறிக்கை
  • Option B: காந்திய திட்டம்
  • Option C: மக்கள் திட்டம்
  • Option D: மகாலநோபிஸ் கொள்கை

answer

மகாலநோபிஸ் கொள்கை

question 4

மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணம்?

  • Option A: இந்தோ பாகிஸ்தான் போர்
  • Option B: இந்தோ சைனா போர்
  • Option C: அ. மற்றும் ஆ
  • Option D: எதுவும் இல்லை

answer

இந்தோ சைனா போர்

question 5

திட்ட விடுமுறை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

  • Option A: 1966-1969
  • Option B: 1981-1985
  • Option C: 1997-1999
  • Option D: 2002-2005

answer

1966-1969

question 6

நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்திய பிரதமர்.

  • Option A: மன்மோகன் சிங்
  • Option B: சரண் சிங்
  • Option C: ராஜீவ் காந்தி
  • Option D: இந்திரா காந்தி

answer

இந்திரா காந்தி

question 7

இந்திராகாந்தி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை?

  • Option A: புதிய பொருளாதார கொள்கை
  • Option B: வறுமை ஒழிப்பு திட்டம்
  • Option C: வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது
  • Option D: எதுவும். இல்லை

answer

வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    இந்தியாவில் பசுமை புரட்சி ஏற்பட்ட ஆண்டு?

    • Option A: 1955
    • Option B: 1966
    • Option C: 1977
    • Option D: 1988

    answer

    1966

    question 9

    ஐந்தாம், ஐந்தாண்டு திட்டத்தில் அடைந்த வளர்ச்சிவீதம்?

    • Option A: 4.9
    • Option B: 5.4
    • Option C: 5.6
    • Option D: 4.8

    answer

    4.8

    question 10

    இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது?

    • Option A: ஐந்தாம்
    • Option B: நான்காம்
    • Option C: ஏழாம்
    • Option D: ஆறாம்

    answer

    ஐந்தாம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}