tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்! நாம் பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் படித்துக் கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய பொருளாதாரம் திட்டமிடுதல் (Economic planning in India) என்ற பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகளை காண உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1 in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, trb, TET, NET

Go to quiz

question 1

திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் என்ற நூலின் ஆசிரியர்?

  • Option A: விசுவேசுவராய்யா
  • Option B: நே தாஜி
  • Option C: நேரு
  • Option D: மான்டே

answer

விசுவேசுவராய்யா

question 2

திட்டமிட்ட இந்திய பொருளாதாரத்திற்கு குரல் கொடுத்தவர்களில் ஒருவர்?

  • Option A: தாதாபாய் நவரோஜி
  • Option B: காந்தி
  • Option C: ஹியூக்ஸ்
  • Option D: அனைத்தும்

answer

தாதாபாய் நவரோஜி

question 3

இந்திய பொருளாதார திட்ட குழூவை ஏற்படுத்த திட்டமிட்ட முதல் காங்கிரசு தலைவர்?

  • Option A: ஹியூமன்
  • Option B: நேதாஜி
  • Option C: காந்தி
  • Option D: சுரேந்திர நாத் பானர்ஜி

answer

நேதாஜி

question 4

முதன்முதலில் ஆலோசனை குழு யார் தலைமையில் நிறுவப்பட்டது?

  • Option A: வெங்கடாச்சலம் தி
  • Option B: கோபால் கிருஷ்ண கோகலே
  • Option C: அன்னி பெசண்ட்
  • Option D: இராமசாமி முதலியார்

answer

இராமசாமி முதலியார்

question 5

காந்தியின் திட்டம் (1944) அறிமுகப்படுத்தியவர்?

  • Option A: காந்தி
  • Option B: கோகுலே
  • Option C: ஸ்ரீ மன் நாராயண அகர்வால்
  • Option D: எதுவும் இல்லை

answer

ஸ்ரீ மன் நாராயண அகர்வால்

question 6

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஏற்படுத்திய திட்டம்?

  • Option A: மக்கள் திட்டம்
  • Option B: சர்வோதயா திட்டம்
  • Option C: பம்பாய் திட்டம்
  • Option D: காந்திய திட்டம்

answer

சர்வோதயா திட்டம்

question 7

திட்டக் குழுவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • Option A: பம்பாய்
  • Option B: கொல்கத்தா
  • Option C: புதுடெல்லி
  • Option D: சென்னை

answer

புதுடெல்லி

question 8

தேசிய வளர்ச்சி குழு (national development council) நிறுவப்பட்ட ஆண்டு?

  • Option A: 1952
  • Option B: 1950
  • Option C: 1947
  • Option D: 1976

answer

1952

question 9

தேசிய வளர்ச்சி குழுவின் முக்கிய பணி?

  • Option A: திட்ட குழுவிற்கு திட்டமிடுதலுக்கான கொள்கைகளை பரிந்துரை செய்தல்
  • Option B: ஐந்தாண்டு திட்டங்களை பரிசீலனை செய்தல்
  • Option C: திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
  • Option D: அனைத்தும்

answer

அனைத்தும்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    திட்ட குழுவின் தலைவர்?

    • Option A: பிரதமர்
    • Option B: குடியரசு தலைவர்
    • Option C: எதிர் கட்சி தலைவர்
    • Option D: எதுவும் இல்லை

    answer

    பிரதமர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}