tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3

Economic planning in India part 3, இந்திய பொருளாதார திட்டமிடுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள முக்கிய கேள்விகள், அதிலும் முக்கியமாக போட்டி தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகளை தந்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3 in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, trb, TET, NET

Go to quiz

question 1

சுழல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

  • Option 1: 1987-1989
  • Option 2: 1975-1977
  • Option 3: எதுவும் இல்லை
  • Option 4: 1978-1980

answer

1978-1980

question 2

சுழல் திட்டத்தை அறிமுகம் செய்த அரசாங்கம்?

  • Option 1: இந்திய தேசிய காங்கிரஸ்
  • Option 2: முஸ்லிம் லீக்
  • Option 3: ஜனதா
  • Option 4: எதுவும் இல்லை

answer

ஜனதா

question 3

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி நிறுவப்பட்ட ஆண்டு?

  • Option 1: 1984
  • Option 2: 1986
  • Option 3: 1982
  • Option 4: 1988

answer

1982

question 4

ஏழாம் ஐந்து ஆண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்?

  • Option 1: தனியார் மயமாக்கல்
  • Option 2: சமூக நீதி
  • Option 3: அரசின் பங்கு அதிகரிப்பு
  • Option 4: வேளாண் மேம்பாடு

answer

சமூக நீதி

question 5

இந்தியாவில் புதிய தொழிற் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்?

  • Option 1: இந்திரா காந்தி
  • Option 2: மொரார்ஜி தேசாய்
  • Option 3: நரேந்திர மோடி
  • Option 4: மன்மோகன் சிங்

answer

மன்மோகன் சிங்

question 6

ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் அடைந்த வளர்ச்சிவீதம்?

  • Option 1: 7.4
  • Option 2: 8.6
  • Option 3: 2.3
  • Option 4: 9.5

answer

8.6

question 7

பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை?

  • Option 1: தனி நபர் வருமானம் அதிகரிப்பு
  • Option 2: பொருளாதார விரிவாக்கம்
  • Option 3: தனியார்மயமாதல்
  • Option 4: மக்கள்தொகை கட்டுப்பாடு

answer

தனி நபர் வருமானம் அதிகரிப்பு

question 8

11வது ஐந்து ஆண்டு திட்டம் யாரால் உருவாக்கப்பட்டது?

  • Option 1: துரைமுருகன்
  • Option 2: நரசிம்ம ராவ்
  • Option 3: பால கோவிந்தன்
  • Option 4: C ரங்கராஜன்

answer

C ரங்கராஜன்

question 9

திட்டக்குழுவின் கடைசி துணை தலைவராக இருந்தவர்?

  • Option 1: அ ஸ்ரீ மான்டெக் சிங் அலுவாலியா
  • Option 2: இராம் மனோகர்
  • Option 3: கிருஷ்ணன்
  • Option 4: கோவிந்த தீட்சிதர்

answer

அ ஸ்ரீ மான்டெக் சிங் அலுவாலியா

question 10

கரிபி ஹட்டாவோ என்பதன் பொருள்?

  • Option 1: சமூக பணி
  • Option 2: வறுமையை ஒழிப்போம்
  • Option 3: நீண்ட கால திட்டமிடல்
  • Option 4: அனைவருக்கும் கல்வி

answer

வறுமையை ஒழிப்போம்

9th standard unit 3 history, அலகு 3 - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் என்ற பாடத்தில் இருந்து கேள்விகள் தரப்பட்டிருக்கிறது, அனைத்துமே தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகள். எனவே முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்!
Next: அலகு 3 - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும், 9th standard unit 3 history in Tamil
Would you like to read similar lesson? Please go to Economy lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}