tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்! நாம் பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் படித்துக் கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய பொருளாதாரம் திட்டமிடுதல் (Economic planning in India) என்ற பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகளை காண உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1 in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, trb, TET, NET

Go to quiz

question 1

திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் என்ற நூலின் ஆசிரியர்?

  • Option 1: விசுவேசுவராய்யா
  • Option 2: நே தாஜி
  • Option 3: நேரு
  • Option 4: மான்டே

answer

விசுவேசுவராய்யா

question 2

திட்டமிட்ட இந்திய பொருளாதாரத்திற்கு குரல் கொடுத்தவர்களில் ஒருவர்?

  • Option 1: தாதாபாய் நவரோஜி
  • Option 2: காந்தி
  • Option 3: ஹியூக்ஸ்
  • Option 4: அனைத்தும்

answer

தாதாபாய் நவரோஜி

question 3

இந்திய பொருளாதார திட்ட குழூவை ஏற்படுத்த திட்டமிட்ட முதல் காங்கிரசு தலைவர்?

  • Option 1: ஹியூமன்
  • Option 2: நேதாஜி
  • Option 3: காந்தி
  • Option 4: சுரேந்திர நாத் பானர்ஜி

answer

நேதாஜி

question 4

முதன்முதலில் ஆலோசனை குழு யார் தலைமையில் நிறுவப்பட்டது?

  • Option 1: வெங்கடாச்சலம் தி
  • Option 2: கோபால் கிருஷ்ண கோகலே
  • Option 3: அன்னி பெசண்ட்
  • Option 4: இராமசாமி முதலியார்

answer

இராமசாமி முதலியார்

question 5

காந்தியின் திட்டம் (1944) அறிமுகப்படுத்தியவர்?

  • Option 1: காந்தி
  • Option 2: கோகுலே
  • Option 3: ஸ்ரீ மன் நாராயண அகர்வால்
  • Option 4: எதுவும் இல்லை

answer

ஸ்ரீ மன் நாராயண அகர்வால்

question 6

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஏற்படுத்திய திட்டம்?

  • Option 1: மக்கள் திட்டம்
  • Option 2: சர்வோதயா திட்டம்
  • Option 3: பம்பாய் திட்டம்
  • Option 4: காந்திய திட்டம்

answer

சர்வோதயா திட்டம்

question 7

திட்டக் குழுவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • Option 1: பம்பாய்
  • Option 2: கொல்கத்தா
  • Option 3: புதுடெல்லி
  • Option 4: சென்னை

answer

புதுடெல்லி

question 8

தேசிய வளர்ச்சி குழு (national development council) நிறுவப்பட்ட ஆண்டு?

  • Option 1: 1952
  • Option 2: 1950
  • Option 3: 1947
  • Option 4: 1976

answer

1952

question 9

தேசிய வளர்ச்சி குழுவின் முக்கிய பணி?

  • Option 1: திட்ட குழுவிற்கு திட்டமிடுதலுக்கான கொள்கைகளை பரிந்துரை செய்தல்
  • Option 2: ஐந்தாண்டு திட்டங்களை பரிசீலனை செய்தல்
  • Option 3: திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

question 10

திட்ட குழுவின் தலைவர்?

  • Option 1: பிரதமர்
  • Option 2: குடியரசு தலைவர்
  • Option 3: எதிர் கட்சி தலைவர்
  • Option 4: எதுவும் இல்லை

answer

பிரதமர்

Economic planning in India part 2, இந்திய பொருளாதார திட்டமிடுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள முக்கிய கேள்விகள், அதிலும் முக்கியமாக போட்டி தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகளை தந்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்!
Next: இந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2
Would you like to read similar lesson? Please go to Economy lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}