tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். -- கண்ண தாசன்

ஆறாம் வகுப்பு வரலாறு பாடம் 3 சிந்துவெளி நாகரிகம்

Go to quiz

question 1

சிந்துவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

  • Option A: செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
  • Option B: செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
  • Option C: செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
  • Option D: செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

answer

செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

question 2

சிந்துவெளி நாகரிகம் இக்காலத்தைச் சேர்ந்தது?

  • Option A: பழைய கற்காலம்
  • Option B: இடைக் கற்காலம்
  • Option C: புதிய கற்காலம்
  • Option D: உலோக காலம்

answer

உலோக காலம்

question 3

ஆற்றங்கரைகள் நாகரீக தொட்டில்கள் என அழைக்கப்பட காரணம்?

  • Option A: சீரான காலநிலை நிலவுவதால்
  • Option B: பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
  • Option C: போக்குவரத்திற்கு பயனுள்ளதாக இருப்பதால்
  • Option D: மண் மிகவும் வளமான தாள்

answer

பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

question 4

கூற்று: ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். காரணம்: திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் அமைப்பு.

  • Option A: கூற்று சரி காரணம் தவறு
  • Option B: கூற்று காரணம் இரண்டும் தவறு
  • Option C: கூற்றும் காரணமும் சரி
  • Option D: கூற்று தவறு காரணம் சரி

answer

கூற்றும் காரணமும் சரி

question 5

கூற்று: ஹரப்பா நாகரீகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது. காரணம்: ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.

  • Option A: கூற்று மற்றும் காரணம் சரி
  • Option B: கூற்று சரி காரணம் தவறு
  • Option C: கூற்று காரணம் இரண்டுமே தவறானவை
  • Option D: கூற்று தவறானது காரணம் சரி

answer

கூற்று மற்றும் காரணம் சரி

question 6

கூற்று: ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது. காரணம்: கடலின் அலைகள், ஓதங்கள் மற்றும் நீரோட்டத்தை கணித்தபின், கப்பல் கட்டும் தளத்தை கட்டி இருப்பது.

  • Option A: கூற்று சரி காரணம் தவறு
  • Option B: கூற்று காரணம் இரண்டும் சரி
  • Option C: காரணம் சரி கூற்று தவறு
  • Option D: கூற்று காரணம் இரண்டுமே தவறு

answer

கூற்று காரணம் இரண்டும் சரி

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    மொகஞ்சதாரோ பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் எவை சரியானவை?

    • Option A: தங்க ஆபரணங்கள் பற்றி தெரியவில்லை
    • Option B: பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூச பட்டன
    • Option C: கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன
    • Option D: வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டது

    answer

    வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டது

    question 8

    மிகப் பழமையான நாகரீகம்?

    • Option A: சீன நாகரிகம்
    • Option B: ஹரப்பா நாகரிகம்
    • Option C: கிரேக்க நாகரிகம்
    • Option D: எகிப்திய நாகரீகம்

    answer

    ஹரப்பா நாகரிகம்

    question 9

    இந்திய தொல்லியல் துறை இவர் உதவியுடன் தொடங்கப்பட்டது?

    • Option A: அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
    • Option B: ஜான் மேசன்
    • Option C: வில்லியம் ஜோன்ஸ்
    • Option D: ஜான் மார்ஷல்

    answer

    அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

    question 10

    தானியங்கள் சேர்த்து வைக்க பயன்பட்டது?

    • Option A: பானைகள்
    • Option B: அரண்மனை
    • Option C: தானியக் களஞ்சியம்
    • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

    answer

    தானியக் களஞ்சியம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}