tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 2 in Tamil

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். unit -8 பகுதியில் ஆரம்பத்திலிருந்து, அனைத்து பகுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, தக்க கேள்வி பதில்கள் -ஓடு பார்த்து வருகிறோம். இப்பொழுது ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் பகுதி -2, பார்க்க உள்ளோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 2 in Tamil, for TNPSC unit 8, net

Go to quiz

question 1

பாஞ்சாலங்குறிச்சி முற்றுகையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எதிராக படையெடுத்த ஆங்கில படைத்தளபதி யார்?

 • Option A: கேப்டன் எட்வர்ட் கிளைவ்
 • Option B: கேப்டன் ஜில்ல ஸ்பி
 • Option C: கேப்டன் கேம்ப்பெல்
 • Option D: கேப்டன் பேனர் மேன்

answer

கேப்டன் பேனர் மேன்

question 2

பிரிட்டிஷாரின் குறிப்புகளில், இரண்டாவது பாளையக்காரர் போர் நடைபெற்ற ஆண்டு எது?

 • Option A: 1800
 • Option B: 1801
 • Option C: 1802
 • Option D: 1803

answer

1800

question 3

மருது சகோதரர்கள் நாட்டின் விடுதலையை முன்னிறுத்தி செய்த பிரகடனத்தின் பெயர் என்ன? அது எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

 • Option A: 1803ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, அந்தப் பிரகடனத்தின் பெயர் தூத்துக்குடி பேரறிக்கை.
 • Option B: 1800ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, அந்தப் பிரகடனத்தின் பெயர் திருச்செந்தூர் பேரறிக்கை.
 • Option C: 1802ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, அந்தப் பிரகடனத்தின் பெயர் திருநெல்வேலி பேரறிக்கை.
 • Option D: 1801ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, அந்தப் பிரகடனத்தின் பெயர் திருச்சிராப்பள்ளி பேரறிக்கை.

answer

1801ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, அந்தப் பிரகடனத்தின் பெயர் திருச்சிராப்பள்ளி பேரறிக்கை.

question 4

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட ஆண்டு மற்றும் இடம் என்ன?

 • Option A: 1801, திருப்பத்தூர் கோட்டை
 • Option B: 1800, மதுரை கோட்டை
 • Option C: 1800, தஞ்சாவூர் கோட்டை
 • Option D: 1803, மதுரை கோட்டை

answer

1801, திருப்பத்தூர் கோட்டை

question 5

தீரனின் இயற்பெயர் மற்றும் பிறந்த ஆண்டு எது?

 • Option A: திருமலை 1723
 • Option B: திருமலை 1764
 • Option C: திருப்பதி 1734
 • Option D: தீர்த்தகிரி 1756

answer

தீர்த்தகிரி 1756

question 6

திப்புவின் இறப்பிற்குப் பிறகு தீரன் சின்னமலை எழுப்பிய கோட்டை எங்கு உள்ளது?

 • Option A: பழையரை
 • Option B: கூடநிலை
 • Option C: கூடலூர்
 • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

answer

கூடநிலை

question 7

திவான் படையும் தீரன் சின்னமலை படையும் எவ்விடத்தில் மோதிக் கொண்டது?

 • Option A: காவிரி ஆற்றங்கரை
 • Option B: வைகை ஆற்றங்கரை
 • Option C: நொய்யல் ஆற்றங்கரை
 • Option D: கோதாவரி ஆற்றங்கரை

answer

நொய்யல் ஆற்றங்கரை

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 8

  வேலூர் கோட்டையை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆங்கில தளபதி யார்?

  • Option A: கேப்டன் பேனர் மேன்
  • Option B: கேப்டன் கேம்ப்பெல்
  • Option C: கேப்டன் ஜில்ல ஸ்பி
  • Option D: கேப்டன் எட்வர்ட் கிளைவ்

  answer

  கேப்டன் ஜில்ல ஸ்பி

  question 9

  சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?

  • Option A: ஆர் சி லகோத்தியால்
  • Option B: முத்துச்சாமி ஐயர்
  • Option C: சிவராஜ் வி பாட்டீல்
  • Option D: ஏ.ஆர். லட்சுமணன்

  answer

  முத்துச்சாமி ஐயர்

  question 10

  ஆங்கில அரசு 1919இல் ஏற்றிய புரட்சிகர சட்டத்திற்கு பரிந்துரை செய்த குழுவின் தலைவர் யார்?

  • Option A: சர் பேசில் ஸ்காட்
  • Option B: சர் வெர்னி லோவெட்
  • Option C: பி. சி. மிட்டர்
  • Option D: சர் சிட்னி ரௌலட்

  answer

  சர் சிட்னி ரௌலட்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}