tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 1 in Tamil

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் இப்போதிலிருந்து தொடர்ச்சியாக, யூனிட் 8 பகுதியிலிருந்து, ஒன்றன்பின் ஒன்றாக, அனைத்து தலைப்புகளையும் பார்க்க இருக்கிறோம். அதில் முதல் தலைப்பாக, ஆரம்பகால கிளர்ச்சி என்ற பகுதியில் இருந்து ஒரு சில முக்கிய கேள்விகளை பார்க்க உள்ளோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 1 in Tamil, for TNPSC unit 8, net

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?

    • Option A: தென்னாட்டவர்
    • Option B: வீர குடும்பத்தினர்
    • Option C: போலிகார்
    • Option D: அவ்வாறு ஏதும் பெயர்கள் வைக்கப்படவில்லை

    answer

    போலிகார்

    question 2

    பாளையக்காரர் முறை எங்கிருந்து எடுக்கப்பட்டது?

    • Option A: மதுரையை ஆட்சிசெய்த சுந்தர பாண்டிய -ன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய அரசிடமிருந்து
    • Option B: வாரங்கல்லை ஆட்சிசெய்த பிரதாப ருத்ரன் இன் ஆட்சிக்காலத்தில் காகதிய அரசிடமிருந்து
    • Option C: மதுரையை ஆட்சிசெய்த விக்ரமனின் ஆட்சிக்காலத்தில் பாண்டிய அரசிடமிருந்து
    • Option D: வாரங்கல்லை ஆட்சிசெய்த விக்ரமனின் ஆட்சிக்காலத்தில் காகதிய அரசிடமிருந்து

    answer

    வாரங்கல்லை ஆட்சிசெய்த பிரதாப ருத்ரன் இன் ஆட்சிக்காலத்தில் காகதிய அரசிடமிருந்து

    question 3

    பாளையக்காரர் முறை தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

    • Option A: ராஜேந்திரனின் ஆட்சியில்
    • Option B: ராஜராஜனின் ஆட்சியில்
    • Option C: விஸ்வநாத நாயக்கர் ஆட்சியில்
    • Option D: சுந்தர பாண்டியனின் ஆட்சியில்

    answer

    விஸ்வநாத நாயக்கர் ஆட்சியில்

    question 4

    பாளையக்காரர்கள் காவல் காக்கும் முறையின் பெயர் என்ன?

    • Option A: படிக்காவல் மற்றும் அரசு காவல்
    • Option B: கோட்டைக்காவல் மற்றும் அரசு காவல்
    • Option C: எல்லை காவல் மற்றும் கோட்டைக்காவல்
    • Option D: படிக்காவல் மற்றும் ஊர் காவல்

    answer

    படிக்காவல் மற்றும் அரசு காவல்

    question 5

    பூலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலத் தளபதி யார்?

    • Option A: கேப்டன் பேனர் மேன்
    • Option B: கேப்டன் கேம்ப்பெல்
    • Option C: கேப்டன் ஜில்ல ஸ்பி
    • Option D: கேப்டன் எட்வர்ட் கிளைவ்

    answer

    கேப்டன் கேம்ப்பெல்

    question 6

    எதிரியின் கோட்டைக்குள் தான் நுழைந்து பல தலைகளை கொய்தமைக்கான கிடைத்த பரிசு இது என்ற வீர வசனத்தை உரைத்தவர் யார்?

    • Option A: தீரன் சின்னமலை
    • Option B: ஊமைத்துரை
    • Option C: மருது பாண்டியன்
    • Option D: ஒண்டிவீரன்

    answer

    ஒண்டிவீரன்

    question 7

    வேலுநாச்சியார் எந்த மொழிகளில் வல்லமை பெற்றவர் ?

    • Option A: தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது
    • Option B: தமிழ், தெலுகு, கன்னடம், மராத்தி
    • Option C: தமிழ், ஆங்கிலம், பிரென்ச், உருது
    • Option D: தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம்

    answer

    தமிழ், ஆங்கிலம், பிரென்ச், உருது

    question 8

    வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய பெண் படைத்தளபதி யார்?

    • Option A: மங்கம்மா
    • Option B: வெள்ளை நாச்சியார்
    • Option C: பூங்குழலி
    • Option D: குயிலி

    answer

    குயிலி

    question 9

    1798 ஆம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேயருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் செலுத்தவேண்டிய நிலுவை தொகை எவ்வளவு?

    • Option A: 3310 பகோடாக்கள்
    • Option B: 2310 பகோடாக்கள்
    • Option C: 3100 பகோடாக்கள்
    • Option D: 4510 பகோடாக்கள்

    answer

    3310 பகோடாக்கள்

    question 10

    கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆங்கில ஆளுநர் யார்?

    • Option A: கேப்டன் பேனர் மேன்
    • Option B: கேப்டன் கேம்ப்பெல்
    • Option C: கேப்டன் ஜில்ல ஸ்பி
    • Option D: கேப்டன் எட்வர்ட் கிளைவ்

    answer

    கேப்டன் எட்வர்ட் கிளைவ்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}