tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும். -- முகம்மது நபி

அலகு 2 - நிலக்கோளம் II - புவிப் புறச்செயல்பாடுகள், 9TH Geography lesson 2 in Tamil

புவியின் அக மற்றும் புறச்செயல்பாடுகளால் புவி பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இவ்விரு தொடர்ச்சியான செயல்பாடுகள், புவியின் நிலத்தோற்றத்தை வடிவமைக்கின்றன. புறச்செயல்பாடுகள் சூரிய சக்தி மற்றும் புவியீர்ப்பு விசையாலும் அகச்செயல்பாடுகள் புவியின் உட்புற வெப்பத்தாலும் இயக்கப்படுகின்றன. முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அலகு 2 - நிலக்கோளம் II - புவிப் புறச்செயல்பாடுகள், 9TH Geography lesson 2 in Tamil, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் _______ என்று அழைக்கப்படுகிறது.

  • Option A: வானிலைச் சிதைவு
  • Option B: அரித்தல்
  • Option C: கடத்துதல்
  • Option D: படியவைத்தல்

answer

வானிலைச் சிதைவு

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.

    • Option A: படிவுகளால் நிரப்படுதல்
    • Option B: அரிப்பினால் சமப்படுத்துதல்
    • Option C: நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
    • Option D: ஏதுமில்லை

    answer

    நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

    question 3

    _______ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

    • Option A: துள்ளல்
    • Option B: வண்டல் விசிறி
    • Option C: டெல்டா
    • Option D: மலை இடுக்கு

    answer

    டெல்டா

    question 4

    சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் _______

    • Option A: பனியாறு
    • Option B: காற்று
    • Option C: கடல் அலைகள்
    • Option D: நிலத்தடி நீர்

    answer

    நிலத்தடி நீர்

    question 5

    கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை.

    • Option A: சர்க்
    • Option B: மொரைன்
    • Option C: டிரம்லின்
    • Option D: எஸ்கர்

    answer

    சர்க்

    question 6

    காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் _______ ஆகும்.

    • Option A: காற்றடி வண்டல்
    • Option B: பர்கான்
    • Option C: வரமாடா
    • Option D: மணல் சிற்றலைகள்

    answer

    காற்றடி வண்டல்

    question 7

    கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் _______

    • Option A: கடல் அலை அரித்தல்
    • Option B: ஆற்று நீர் அரித்தல்
    • Option C: பனியாறு அரித்தல்
    • Option D: காற்றின் படியவைத்தல்

    answer

    கடல் அலை அரித்தல்

    question 8

    _______ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.

    • Option A: காற்று
    • Option B: பனியாறு
    • Option C: ஆறு
    • Option D: நிலத்தடி நீர்

    answer

    பனியாறு

    question 9

    கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து சரியான விடையை தேர்ந்து எடுக்கவும் i. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது. ii. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது. iii. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

    • Option A: 1, 2 மற்றும் 3 ம் சரி
    • Option B: 1,2 சரி
    • Option C: 1 மற்றும் 3 ம் சரி
    • Option D: 2 மட்டும் சரி

    answer

    1,2 சரி

    question 10

    கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும். கூற்று II: ஆறுகள் ஓடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்

    • Option A: வாக்கியம் I தவறு II சரி
    • Option B: வாக்கியம் I மற்றும் II தவறு
    • Option C: வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
    • Option D: வாக்கியம் I மற்றும் II சரி

    answer

    வாக்கியம் I மற்றும் II சரி

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}