tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை. -- லாவோ சீ

அலகு 1 - பாறை மற்றும் மண் 8th social science geography part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலோ அல்லது பயணத்தின் போதோ மலைகள் அல்லது பாறைகளைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களின் விடுமுறை நாட்களில் ஏதேனும் மலைப்பகுதிகளுக்குச் சென்றது உண்டா? இவைகள் புவியின் மேற்பரப்பில் எப்படி உருவாயின என்று உங்களுக்குத் தெரியுமா? கோயில்கள், கட்டடங்கள், சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானங்களில் எந்த வகையான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பாடத்தில் நாம் பாறைகள் மற்றும் மண்ணைப் பற்றி அறிந்துகொள்வோம். கீழ் வகுப்புகளில் நாம் புவியின் நான்கு பகுதிகளான நிலக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் பற்றி படித்திருக்கிறோம். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கோளம் நிலக்கோளமாகும். இது திடப்பாறைகள் மற்றும் திடமற்ற பொருள்களை கொண்டதாகும். நிலக்கோளம் என்பது இயல்பாகவே ஒரு பாறையின் கோளமாகும். பாறையில் என்பது புவி மண்ணியலின் ஒரு பிரிவு ஆகும். இது பாறைகள் ஆய்வுடன் தொடர்புடையது. பாறையியல் (petrology) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. பெட்ரஸ் (petrus) என்பது பாறைகளையும் logos லோகோஸ் என்பது அதைப் பற்றி படிப்பு ஆகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science geography, அலகு 1 - பாறை மற்றும் மண் பகுதி 1, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?

  • Option A: வளிமண்டலம்
  • Option B: உயிர்க்கோளம்
  • Option C: நிலக்கோளம்
  • Option D: நீர்க்கோளம்

answer

நிலக்கோளம்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

    • Option A: ஆகஸ்ட் 15
    • Option B: ஜனவரி 12
    • Option C: அக்டோபர் 15
    • Option D: டிசம்பர் 5

    answer

    டிசம்பர் 5

    question 3

    உயிரினப் படிமங்கள் -------பாறைகளில் காணப்படுகின்றன.

    • Option A: படிவுப் பாறைகள்
    • Option B: தீப்பாறைகள்
    • Option C: உருமாறியப் பாறைகள்
    • Option D: அடியாழப் பாறைகள்

    answer

    படிவுப் பாறைகள்

    question 4

    மண்ணின் மேல் நிலை அடுக்கு

    • Option A: கரிம மண் அடுக்கு
    • Option B: அடி மண்அடுக்கு
    • Option C: அடி மண்
    • Option D: அடித்தள பாறை

    answer

    கரிம மண் அடுக்கு

    question 5

    பருத்தி வளர ஏற்ற மண்

    • Option A: செம்மண்
    • Option B: கரிசல் மண்
    • Option C: வண்டல் மண்
    • Option D: மலை மண்

    answer

    கரிசல் மண்

    question 6

    மண்ணின் முக்கிய கூறு

    • Option A: பாறைகள்
    • Option B: கனிமங்கள்
    • Option C: நீர்
    • Option D: இவை அனைத்து

    answer

    கனிமங்கள்

    question 7

    கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

    • Option A: வண்டல் மண்
    • Option B: கரிசல் மண்
    • Option C: செம்மண்
    • Option D: மலை மண்

    answer

    வண்டல் மண்

    question 8

    தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    சரி

    question 9

    களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் உருவாகிறது

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    சரி

    question 10

    செம்மண் சுவருதல் செயல்முறைகளில் உருவாகிறது.

    • Option A: சரி
    • Option B: ___
    • Option C: தவறு
    • Option D: ___

    answer

    தவறு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}