tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

அலகு 1 - நிலக்கோளம், புவி அகச்செயல்பாடுகள், 9th standard geography first lesson in Tamil

சூரியக் குடும்பத்தில் புவி தனித்தன்மையுள்ள கோளாகத் திகழ்கிறது. புவி தன்னுள் நான்கு கோளங்களை உள்ளடக்கியதாகி உள்ளது. அவை நிலக்கோளம், வளிக்கோளம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகும். இப்பாடத்தில் நாம் புவியின் உள் அமைப்பைப் பற்றி அறிய உள்ளோம். புவி கோளங்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பாடங்களின் வரிசை அமைந்துள்ளது, புவியின் கட்டமைப்பை அறிந்து நீ வியந்தது உண்டா? அல்லது புவியின் உள்ளே என்ன உள்ளது என்று உனக்குத் தெரியுமா புவியானது பாறையினால் ஆன பந்து போன்ற அமைப்புடையது. இதனைப் நிலக்கோளம் (Lithosphere) எனவும் நீரினால் சூழப்பட்ட பகுதியை நீர்க்கோளம் (hydrosphere) எனவும், காற்றால் சூழப்பட்ட பகுதி வளிக்கோளம் (Atmosphere) எனவும் அழைக்கப்படுக்கின்றன. இம்மூன்று கோளங்களும் சந்திக்கும் இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதால் இப்பகுதி உயிர்க்கோளம் (Blosphere) எனப்படுகிறது. -ஆர்த்தர் ஹோம்ஸ் முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அலகு 1 - நிலக்கோளம், புவி அகச்செயல்பாடுகள், 9th standard geography first lesson in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _______ என்று அழைக்கின்றோம்.

  • Option A: கருவம்
  • Option B: கவசம்
  • Option C: புவி மேலோடு
  • Option D: உட்கரு

answer

புவி மேலோடு

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 2

    புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை _______ என்று அழைக்கின்றோம்.

    • Option A: கருவம்
    • Option B: வெளிக்கரு
    • Option C: கவசம்
    • Option D: மேலோடு

    answer

    வெளிக்கரு

    question 3

    பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _______.

    • Option A: புவிமேலோடு
    • Option B: கவசம்
    • Option C: கருவம்
    • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

    answer

    கவசம்

    question 4

    புவித்தட்டுகளின் நகர்வு _______ ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

    • Option A: நீர் ஆற்றல்
    • Option B: வெப்ப ஆற்றல்
    • Option C: அலையாற்றல்
    • Option D: ஒத ஆற்றல்

    answer

    வெப்ப ஆற்றல்

    question 5

    ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _______ நோக்கி நகர்ந்தது.

    • Option A: வடக்கு
    • Option B: தெற்கு
    • Option C: கிழக்கு
    • Option D: மேற்கு

    answer

    வடக்கு

    question 6

    பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா _______ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

    • Option A: கோண்டுவானா
    • Option B: லொரேசியா
    • Option C: பாந்தலாசா
    • Option D: பாஞ்சியா

    answer

    கோண்டுவானா

    question 7

    புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _______ எனப்படும்.

    • Option A: மடிப்பு
    • Option B: பிளவு
    • Option C: மலை
    • Option D: புவிஅதிர்வு

    answer

    பிளவு

    question 8

    எரிமலை மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _______ என்று அழைக்கின்றோம்.

    • Option A: எரிமலை வாய்
    • Option B: துவாரம்
    • Option C: பாறைக்குழம்புத் தேக்கம்
    • Option D: எரிமலைக் கூம்பு

    answer

    எரிமலை வாய்

    question 9

    புவி அதிர்வு உருவாகும் புள்ளி _______ என்று அழைக்கப்படுகிறது.

    • Option A: மேல்மையம்
    • Option B: கீழ்மையம்
    • Option C: புவி அதிர்வு அலைகள்
    • Option D: புவி அதிர்வின் தீவிரம்

    answer

    கீழ்மையம்

    question 10

    கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக i. பியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும் ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும். iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்.

    • Option A: (i) உண்மையானது.
    • Option B: (ii) உண்மையானது.
    • Option C: (iii) உண்மையானது.
    • Option D: (i), (ii) மற்றும் (iii) உண்மையானது.

    answer

    (i) உண்மையானது.

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}